← Back

Rettaikili Song Lyrics

Singers : Ilayaraja and K. S. Chithra Music by : Ilayaraja Male : Ae… vidiyaadha pozhudhaachu… Adiyae… vizhi kooda sumaiyaachu Kanneeru kadalaachu Un ennam padagaachu… Nee ulla manam thaanae Eppodhum siraiyaachu… Female : Retta kili suthi vandha Thoppukkulla Othaiyila indha kili suthudhammaa Thaniyaa idhu irundhaa Manam urangaadhu Thunaiyae unna izhandhaa Ingu vaazhvedhu En aasa raasaa anbenna laesaa En aasa raasaa iva anbenna laesaa Female : Retta kili suthi vandha Thoppukkulla Othaiyila indha kili suthudhammaa Male : O… oo… hoo… oo… hoo… oo… Hoo oo oo hoo Female : {Kaathaalae aadi varum Siru ola kaathaadi Kairu arundhu ponadhenna Raasaa un kaiyaalae} (2) Male : Ae… thaenae onnaala thaanae Punnaagi thaan ponen ippodhu naanae Female : Poovaana nenjam idhu Veenaachu unnaala Poo maala veyilila sarugaachu thannaala Male : En veettu rosaa anbenna laesaa En veettu rosaa en anbenna laesaa Female : Retta kili suthi vandha Thoppukkulla Male : {Kanneeru vandhu vandhu Kaaveri polaachu Kannaana pon manasu Kallaagi poyaachu} (2) Female : Poongaathu ippa enna paathu Vadhaikkiradhu Enna eenna koothu Thanni konjam ootthu Male : Poraadum nenjukkullae Yedhaedho undaachu Neerodum gangai nadhi Yen ippo rendaachu Female : En aasa raasaa anbenna laesaa En aasa raasaa iva anbenna laesaa Female : Retta kili suthi vandha Thoppukkulla Othaiyila indha kili suthudhammaa Thaniyaa idhu irundhaa Manam urangaadhu Thunaiyae unna izhandhaa Ingu vaazhvedhu En aasa raasaa anbenna laesaa En aasa raasaa iva anbenna laesaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ…..விடியாத பொழுதாச்சு… அடியே…….விழி கூட சுமையாச்சு… கண்ணீரு கடலாச்சு உன் எண்ணம் படகாச்சு… நீ உள்ள மனம் தானே எப்போதும் சிறையாச்சு… பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா…… ஆண் : ஓஓ….ஓஓ…..ஓஓ… ஓஓஓ……ஓஓ……ஓஒ….. பெண் : காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே பெண் : காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே ஆண் : ஏ… தேனே ஒன்னால தானே புண்ணாகித்தான்……போனேன் இப்போது நானே ஆண் : பூவான நெஞ்சம் இது வீணாச்சு உன்னால பூ மாலை வெயிலில சருகாச்சு தன்னால ஆண் : என் வீட்டு ரோசா அன்பென்ன லேசா என் வீட்டு ரோசா என் அன்பென்ன லேசா பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஆண் : கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு ஆண் : கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு பெண் : பூங்……..காத்து இப்ப என்னப் பாத்து வதைக்கிறது என்ன என்ன கூத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஆண் : போராடும் நெஞ்சுக்குள்ளே ஏதேதோ உண்டாச்சு நீரோடும் கங்கை நதி ஏன் இப்போ ரெண்டாச்சு பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா பெண் : தனியா இது இருந்தா மனம் உறங்காது துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது பெண் : என் ஆசை ராசா அன்பென்ன லேசா என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா