← Back

Makkal Selvan Fans Song Lyrics

Singers : Suraj Jagan & Jagadeesh Music by : Siddharth Vipin Male : Aattatha paar-raa Dei dei athiradi-ah paar-raa Thadukuravan yaar-raa Venna sonna kel-raa Vera maari aal-raa Male : Thoranai paar-raa Anna thottadhu ellaam dhool-raa Namma aalu paar-raa Rasiganai rasikkum thalaiva Male : Makkal selvan vaa vaa vaa Nee vetri mugan vaa vaa vaa Unnai vella yevan vaa vaa vaa Ooru pottrum thalaiva vaa Vaa vaa vaa….aaa… Male : Makkal selvan vaa vaa vaa Vaa singa tamizha vaa vaa vaa Vaa sanga tamizha vaa vaa vaa Innum ucham thoda vaa Vaa vaa vaa Male : Oh junga junga…aaa…aaa Oh junga junga…aa…aaaa…
பாடகர்கள் : சூரஜ் ஜெகன், ஜகதீஸ் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் ஆண் : ஆட்டத்த பார் ரா டேய் டேய் அதிரடியா பார் ரா தடுக்குறவன் யார் ரா வேணா சொன்னா கேள் ரா வேற மாறி ஆள் ரா ஆண் : தோரணை பார் ரா அண்ணா தொட்டது எல்லாம் தூள் ரா நம்ம ஆளு பார் ரா ரசிகனை ரசிக்கும் தலைவா ஆண் : மக்கள் செல்வன் வா வா வா நீ வெற்றி முகன் வா வா வா உன்னை வெல்ல எவன் வா வா வா ஊரு போற்றும் தலைவா வா வா வா வா ஆ ஆண் : மக்கள் செல்வன் வா வா வா வா சிங்க தமிழா வா வா வா வா சங்க தமிழா வா வா வா இன்னும் உச்சம் தொட வா வா வா வா ஆண் : ஓ ஜூங்கா ஜூங்கா ஆஆ ஆஆ ஓ ஜூங்கா ஜூங்கா ஆ ஆஆ