← Back

Kanna Veesi Song Lyrics

Singers : Rahul and Srinisha Jayaseelan Music by : Siddhu Kumar Male : Kanna veesi kanna veesi Katti podum kaadhali Kannu rendum Muththam kekkudhae Male : Konji pesi konji pesi Kooru pottu pora di Thundu thunda aasai kooduthae Male : Lesaa azhagula Thaana vizhuguren Nee pesi sirikkaiyil Un udhattula uraiyuren Vaazhka vaazha thaan Unnodu irukkuren Un kooda nadakkum bothu Mazhaiyillama nenainju poguren Male : Kanna veesi kanna veesi Katti podum kaadhali Kannu rendum Muththam kekkudhae Male : Konji pesi konji pesi Kooru pottu pora di Thundu thunda aasai kooduthae Male : Adada enakkenna aaguthu Dhinam pogum vazhiyellaam Ippa marandhu marandhu poguthu Thaniya naan nikkum bothellaam Un ennam mattum thaan Nikkaama bodhai yerudhu Female : Muzhusa unakkena naan vaazhuren Pudhusa dhinam dhinam ena paakkuren Azhutha thozhula naan saanjupen Alavillaama aasai vekkuren Female : Yeno thaano Endru pona naalum Ellaam neeye Endru maaruthae Male : Yaarum illa Neram vandha pinnum Unadharugil kaadhal ondru Kanden pennae Male : Lesaa azhagula Thaana vizhuguren Nee pesi sirikkaiyil Un udhattula uraiyuren Vaazhka vaazha thaan Unnodu irukkuren Un kooda nadakkum bothu Mazhaiyillama nenainju poguren Female : Kanna veesi kanna veesi Katti podum kaadhali Kannu rendum Muththam kekkudhae Male : Usura ezhuthi Maduchi unakku thaaren Moochu kaathaa Kadaisi varaikkum vaaren Usura ezhuthi Maduchi unakku thaaren
பாடகர்கள் : ராகுல் மற்றும் ஸ்ரீநிசா ஜெயசீலம் இசையமைப்பாளர் : சித்து குமார் ஆண் : கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி கண்ணு ரெண்டும் முத்தம் கேட்க்குதே ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி துண்டு துண்டா ஆசை கூடுதே ஆண் : லேசா அழகுல தானா விழுகுறேன் நீ பேசி சிரிக்கையில் உன் உதட்டுல உறையுறேன் வாழ்க்க வாழத்தான் உன்னோடு இருக்குறேன் உன்கூட நடக்கும் போது மழையில்லாம நினைஞ்சு போகுறேன் ஆண் : கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே ஆண் : கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி துண்டு துண்டா ஆசை கூடுதே ஆண் : அடடா எனகென்ன ஆகுது தினம் போகும் வழியெல்லாம் இப்ப மறந்து மறந்து போகுது தனியா நான் நிக்கும் போதெல்லாம் உன் எண்ணம் மட்டும்தான் நிக்காம போதை ஏறுது பெண் : முழுசா உனக்கென நான் வாழுறேன் புதுசா தினம் தினம் என பாக்குறேன் அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன் அளவில்லாம ஆசை வெக்குறேன் பெண் : ஏனோ தானோ என்று போன நாளும் எல்லாம் நீயே என்று மாறுதே ஆண் : யாரும் இல்லா நேரம் வந்த பின்னும் உனதருகில் காதல் ஒன்று கண்டேன் பெண்ணே ஆண் : லேசா அழகுல தான விழுகுறேன் நீ பேசி சிரிக்கையில் உன் உதட்டுல உறையுறேன் வாழ்க்க வாழத்தான் உன்னோட இருக்குறேன் உன்கூட நடக்கும் போது மழையில்லாம நினைஞ்சு போகுறேன் பெண் : கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே ஆண் : உசுர எழுதி மடுச்சி உனக்கு தாரேன் மூச்சு காத்தா கடைசி வரைக்கும் வாரேன் உசுர எழுதி மடுச்சி உனக்கு தாரேன்