← Back

Yelelankuyilae Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Deva Female : {Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren Nandriyin eeramae kanngalai meerumae Naan kanneeril nindru aanandham kondu Kacheri seikindren} (2) Female : Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren Female : {Sangeethangal paadi vandhaal Thaavarangal poo pookkum Sangeethathai kettu nindraal Thullum pasu paal vaarkkum} (2) Female : Sangeethanthaan illai endraal Vaazhvu oru vaazhvalla Thanneer mattum illai endraal Aaru endra per alla Naadham ondru illai endraal Naaningu naanalla Female : Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren Female : ………………. Female : {Oodai ondru paadi sollum Rendu karai ketka thaan Mega mazhai paattu paadum Boomi nindru ketka thaan} (2) Female : Thendral ondu paadi pogum Chedi kodi ketka thaan Sinna kuyil paata vandhen Ezhai makkal ketka thaan Sangeethamum santhosamum Ellorum vaazhaththaan Female : Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren Nandriyin eeramae kanngalai meerumae Naan kanneeril nindru aanandham kondu Kacheri seikindren Female : Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் பெண் : {சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும் சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும்} (2) பெண் : சங்கீதம்தான் இல்லையென்றால் வாழ்வு ஒரு வாழ்வல்ல தண்ணீர் மட்டும் இல்லையென்றால் ஆறு என்று பேரல்ல நாதம் ஒன்று இல்லையென்றால் நான் இங்கு நானல்ல பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ லல லாலலா லல லாலலா லால லா லா லா லா லால லால லா லா பெண் : {ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான் மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான்} (2) பெண் : தென்றல் ஒன்று பாடி போகும் செடி கொடிக் கேட்கத்தான் சின்னக் குயில் பாட வந்தேன் ஏழை மக்கள் கேட்கத்தான் சங்கீதமும் சந்தோஷமும் எல்லோரும் வாழத்தான் பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன் பெண் : ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்