← Back

Munnam Avanudaya Naamam Kettaal Song Lyrics

Singer : P. Leela Music by : Vedha Female : Munnam avan udaiya naamam kett…aal Munn…am avan…udaiya naamam kettaal Munn…am avanudaiya naamam kett….aal Moorthi…nee avan irukkum vannam…kettaal Pinnai avanudaiya aaroor kettaal Semmaan avanukkae keerthi aanaaal Semmaan avanukkae keerthi aanaaal Female : Annaiyaiyum athanaiyum Annaiyaiyum athanaiyum Anbae neethaal Agandraal agilida kalachaarathai Female : Thanai marandhaal Than naamam kettaal Thannai marandhaal Than naamam kettaal Thalaipattaal nangai thalaivan thaalae Thannai marandhaal Than naamam kettaal Thalaipattaal nangai thalaivan thaalae Thalaivan thaalae…………….
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : வேதா பெண் : முன்னம் அவன் உடைய நாமம் கேட்டால் முன்….னம் அவன்…..உடைய நாமம் கேட்டால் முன்….னம் அவனுடைய நாமம் கேட்டால் மூர்த்தி நீ அவன் இருக்கும் வண்ணம் கேட்டால் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டால் செம்மான் அவனுக்கே கீர்த்தி ஆனால் செம்மான் அவனுக்கே கீர்த்தி ஆனால் பெண் : அன்னையையும் அத்தனையும் அன்னையையும் அத்தனையும் அன்பே நீத்தால் அகன்றால் அகிலிட கலாச்சாரத்தை பெண் : அதனை மறந்தால் தன் நாமம் கேட்டால் தன்னை மறந்தால் தன் நாமம் கேட்டால் தலைபட்டால் நங்கை தலைவன் தாலே தன்னை மறந்தால் தன் நாமம் கேட்டால் தலைபட்டால் நங்கை தலைவன் தாலே தலைவன் தாலே…….