← Back

Indru Kaatrukkum Malarukkum Song Lyrics

Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : M. S. Vishwanathan Male : Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam… Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam Female : Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam Male : Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam… Male : Paakku marangalin nizhal oram Nalla pavazha malligaigal paai poda Female : Aahaa… aahaa… oho… oho… Male : Paakku marangalin nizhal oram Nalla pavazha malligaigal paai poda Female : Maalai pozhudhodu pani thoova Mella maaran vilaiyaattu arangaera Maalai pozhudhodu pani thoova Mella maaran vilaiyaattu arangaera Rathi maaran vilaiyaattu arangaera Male : Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam Female : Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam Male : Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam… Female : Solai vanangalin vazhi thorum Sinnachiriya minmingal vilakkaetra Male : Aahaa… aahaa… aehaehae aehaehae Female : Solai vanangalin vazhi thorum Sinnachiriya minmingal vilakkaetra Male : Bodhai medhuvaaga thalaikkaera Mannil paadham padhiyaamal thadumaara Bodhai medhuvaaga thalaikkaera Mannil paadham padhiyaamal thadumaara Vanna paadham padhiyaamal thadumaara Male : Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam Female : Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam Both : Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam…
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்… இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்… பெண் : நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம் நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம் ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்… ஆண் : பாக்கு மரங்களின் நிழல் ஓரம் நல்ல பவழ மல்லிகைகள் பாய் போட பெண் : ஆஹா…….ஆஹா…..ஓஹோ…..ஓஹோ….. ஆண் : பாக்கு மரங்களின் நிழல் ஓரம் நல்ல பவழ மல்லிகைகள் பாய் போட பெண் : மாலைப் பொழுதோடு பனித் தூவ மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற மாலைப் பொழுதோடு பனித் தூவ மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற ரதி மாறன் விளையாட்டு அரங்கேற… ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்… பெண் : நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம் ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்……. பெண் : சோலை வனங்களின் வழி தோறும் சின்னஞ் சிறிய மின்மினிகள் விளக்கேற்ற பெண் : ஆஹா…….ஆஹா…..ஏஹேஹே ஏஹேஹே பெண் : சோலை வனங்களின் வழி தோறும் சின்னஞ் சிறிய மின்மினிகள் விளக்கேற்ற ஆண் : போதை மெதுவாகத் தலைக்கேற மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற போதை மெதுவாகத் தலைக்கேற மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற வண்ணப் பாதம் பதியாமல் தடுமாற…. ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்… பெண் : நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம் இருவர் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்…….