← Back

Pattu Onnu Paadattuma Male Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : S. A. Rajkumar Male : Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Male : Pallavi nalla irukku saranam ezhuthalaiya… Hmm intha ezhuthu Male : Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Male : Thullum alaiyin osai thaan sandham sandham Thendral vanthu podattum thaalam thaalam Kaatukullae irukkira kuyilu raagam solli pogum Paatukkenae irukkira jeevan medai ittu paadum Male : Kaatrilla dhesam kooda paadal kettu pookkaadhoo Paattaalae ulagam engum pasiyum piniyum pogaadhoo Vaanagamae vaarthaiyena ingu vanthathoo Male : Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Male : Paalai veliyin neerootraai paadum geetham Poovil modhum poongaatraai vaasam veesum Naalai varum ulagathil engal paattae vaedham aagum Aadhi engal aayiram engal kavidhai variyil thondrum Male : Isai nindral kaatrum kadalum kaigal katti nirkkadhoo Isaikkendru innoru ulagam ingae indru thondraathoo Paatukkalai padaipadhinaal bhramman aagirom Male : Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஆண் : பல்லவி நல்லா இருக்கு சரணம் எழுதலையா ஹ்ம்ம் எழுது இந்தா ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஆண் : துள்ளும் அலையின் ஓசைதான் சந்தம் சந்தம் தென்றல் வந்து போடட்டும் தாளம் தாளம் காட்டுக்குள்ளே இருக்கிற குயிலு ராகம் சொல்லி போகும் பாட்டுகெனே இருக்கிற ஜீவன் மேடை இட்டு பாடும் ஆண் : காற்றில்லா தேசம் கூட பாடல் கேட்டு பூக்காதோ பாட்டாலே உலகம் எங்கும் பசியும் பிணியும் போகாதோ வானகமே வார்த்தையென இங்கு வந்ததோ….. ஆண் : ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஆண் : பாலை வெளியின் நீரூற்றாய் பாடும் கீதம் பூவில் மோதும் பூங்காற்றாய் வாசம் வீசும் நாளை வரும் உலகத்தில் எங்கள் பாட்டே வேதம் ஆகும் ஆதி எங்கள் ஆயிரம் எங்கள் கவிதை வரியில் தோன்றும் ஆண் : இசை நின்றால் காற்றும் கடலும் கைகள் கட்டி நிற்காதோ இசைக்கென்று இன்னொரு உலகம் இங்கே இன்று தோன்றாதோ பாட்டுக்களை படைப்பதினால் பிரம்மன் ஆகிறோம் ஆண் : ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து