← Back

Kadalora Kavidhaiye Song Lyrics

Singers : Male and Female Chorus Music by : Ilayaraja Female Chorus : Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Male Chorus : Kadikkadhae Adhu pudikkaadhae Aathaadi… ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu Chorus : Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Male Chorus : Metha onnu vaangi vandhen.. Thookkatha naan vaangavilla… Metha onnu vaangi vandhen Thookkatha naan vaangavilla Female Chorus : Kulirum neerilae Naan kulichaa vaerkkudhu Male Chorus : Vaerthaa enakku thaan Jaladhosham pudikkudhu Female Chorus : Kalla kaadhal Panna paakkum Kaadhal naattu mandhiri Male Chorus : Thalli nindru Paarkka vendaam Alli kolla endhiri Chorus : Aathaadi… ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu Female Chorus : Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Male Chorus : Kadikkadhae Adhu pudikkaadhae Aathaadi… ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu Chorus : Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Female Chorus : Paadham patta man eduthu … Pal vilakka aasa vachen …. Paadham patta man eduthu Pal vilakka aasa vachen Male Chorus : Kani pol inimaiyaai Kavi paadum thalaiviyae Female Chorus : Thaniyaai pulambiyae Thavikkaadhae thalaivanae Male Chorus : Ilaiya vennilaavil indru Iniya geetham paaduvom Female Chorus : Pazhaiya sorum Oorugaayum pola onnaa kooduvom Chorus : Aathaadi… ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu Male Chorus : Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Female Chorus : Kadikkadhae Adhu pudikkaadhae Aathaadi… ila manasonnu Rekka katti parakkudhu parakkudhu Chorus : Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae Kadalora kavidhaiyae Kavi paadum ilamaiyae
பாடகர்கள் : ஆண் மற்றும் பெண் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் குழு : கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே ஆண் குழு : கடிக்காதே அது புடிக்காதே ஆத்தாடி……இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது பறக்குது குழு : கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே ஆண் குழு : மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன் தூக்கத்த நான் வாங்கவில்ல…. மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன் தூக்கத்த நான் வாங்கவில்ல…. பெண் குழு : குளிரும் நீரிலே நான் குளிச்சா வேர்க்குது ஆண் குழு : வேர்த்தா எனக்கும்தான் ஜலதோஷம் புடிக்குது பெண் குழு : கள்ளக் காதல் பண்ணப் பாக்கும் காதல் நாட்டு மந்திரி ஆண் குழு : தள்ளி நின்று பாக்க வேண்டாம் அள்ளி கொள்ள எந்திரி குழு : ஆத்தாடி…..இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது பறக்குது பெண் குழு : கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே ஆண் குழு : கடிக்காதே அது புடிக்காதே ஆத்தாடி……இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது பறக்குது குழு : கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே பெண் குழு : பாதம் பட்ட மண் எடுத்து பல் விளக்க ஆசை வச்சேன் பாதம் பட்ட மண் எடுத்து பல் விளக்க ஆசை வச்சேன் ஆண் குழு : கனி போல் இனிமையாய் கவி பாடும் தலைவியே பெண் குழு : தனியாய் புலம்பியே தவிக்காதே தலைவனே ஆண் குழு : இளைய வெண்ணிலாவில் இன்று இனிய கீதம் பாடுவோம் பெண் குழு : பழைய சோறும் ஊறுகாயும் போல ஒண்ணா கூடுவோம் குழு : ஆத்தாடி…..இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது பறக்குது ஆண் குழு : கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே பெண் குழு : கடிக்காதே அது புடிக்காதே ஆத்தாடி……இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது பறக்குது குழு : கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே கடலோரக் கவிதையே கவி பாடும் இளமையே