← Back

Radha Azhaikkiral Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Female : Minnum vanna kannan tholilae Maalaiyaaga koodidum vaelaiyagaa Female : Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Female : Pottu vaiththu paarkkiraen nee kaanavae Poo malligaiyae….en punnagaiyae Pottu vaiththu paarkkiraen nee kaanavae Poo malligaiyae….en punnagaiyae Female : Mottu vitta poovai Katti kolla vaa….vaa… Metti saththam kettu Mettu kattu devaa Neeyum naanum paalodu thaenaai saera Female : Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Female : Minnum vanna kannan tholilae Maalaiyaaga koodidum vaelaiyagaa Female : Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Female : Oodal ennum naadagam Yaen thevaiyaa Vaa katti kolla nee thottu kolla Oodal ennum naadagam Yaen thevaiyaa Vaa katti kolla nee thottu kolla Female : Minnal idai paagam Kanni ival thegam Mannanukku yogam Manmathanin yaagam Paaram theera tholodu tholum saera Female : Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Female : Minnum vanna kannan tholilae Maalaiyaaga koodidum vaelaiyagaa Female : Radha azhaikkiraal Kadhal raagam isaikkiraal Unnai radha radha radha……
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ராதா அழைக்கிறாள்…… காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்….. காதல் ராகம் இசைக்கிறாள்…… பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக பெண் : ராதா அழைக்கிறாள்…… காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்….. காதல் ராகம் இசைக்கிறாள்…… பெண் : பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே பூ மல்லிகையே…..என் புன்னகையே….. பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே பூ மல்லிகையே…..என் புன்னகையே….. பெண் : மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா……வா….. மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர பெண் : ராதா அழைக்கிறாள்…… காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்….. காதல் ராகம் இசைக்கிறாள்…… பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்….. காதல் ராகம் இசைக்கிறாள்…… உன்னை ராதா அழைக்கிறாள்….. பெண் : ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா…. வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா…. வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள பெண் : மின்னல் இடை பாகம்…. கன்னி இவள் தேகம்….. மன்னனுக்கு யோகம்…. மன்மதனின் யாகம்…. பாரம் தீர தோளோடு தோளும் சேர… பெண் : ராதா அழைக்கிறாள்…… காதல் ராகம் இசைக்கிறாள் உன்னை ராதா அழைக்கிறாள்….. காதல் ராகம் இசைக்கிறாள்…… பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக கூடிடும் வேளையாக பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்….. காதல் ராகம் இசைக்கிறாள்…… உன்னை ராதா ராதா ராதா……..