← Back

Thalaattum Kaatre Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Vidyasagar Male : ………………………. Male : Thalaatum kaatrae vaa Thalaikodhum viralae vaa Tholai dhoora nilavae vaa Thoda vendum vaanae vaa Male : Un chinna idhazh mutham thinaamal En jenmam veenendru poveno Un vanna thiru meni seraamal En vayathu paalendru aaveno Un azhagu rajaangam aalaamal En aavi sirithagi poveno Male : { Ennuyire neethaano } (2) Male : Thalaatum kaatrae vaa Thalaikodhum viralae vaa Tholai dhoora nilavae vaa Thoda vendum vaanae vaa Male : Kannukul kan vaithu Kan imaiyaal kan thadavi Chinnathoru singaram Seiyaamal poveno Male : Pechilantha velaiyilae Pen azhagu en maarbil Muchu vidum rasanaiyai Mugaraamal poveno Male : Un kattu koondhal kaatil Nulaiyaamal poveno Athil kalla thaenai konjam Varugamal poveno Male : { Nee paadhi thookathil pulambuvathai Oli padhivu naan seiya maateno } (2) Nee oodal kondaadum pozhuthugalil Athai unaku oli parapa maateno Ennuyire neethaano Ennuyire- aeae neethaano Male : Thalaatum kaatrae vaa Thalaikodhum viralae vaa Male : Oru naal oru pozhudhu Un madiyil naan irunthu Thirunaal kaanamal Setholindhu poveno Male : Thalai ellam pookal poothu Thallaadum marameri Ilai ellaam un perai Eluthaamal poveno Male : Un paadham vaangi nenjil Padhiyaamal poveno Un kanneer echil rusiyai Ariyaamal poveno Male : { Un udalai uyir vittu ponaalum En uyirai unnodu paaicheno } (2) Un angam engengum uyiraagi Nee vaazhum varai naanum vaazhveno { En urimai neethaano } (2) Male : Thalaatum kaatrae vaa Thalaikodhum viralae vaa Tholai dhoora nilavae vaa Thoda vendum vaanae vaa Male : Un chinna idhazh mutham thinaamal En jenmam veenendru poveno Un vanna thiru meni seraamal En vayathu paalendra aaveno Un azhagu rajaangam aalaamal En aavi sirithagi poveno Male : { Ennuyire neethaano } (2) Neethaano ………..
பாடகா் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : …………………………….. ஆண் : தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீணென்று போவேனோ உன் வண்ண திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ ஆண் : என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ ஆண் : தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா ஆண் : கண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண் தடவி சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ ஆண் : பேச்சிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில் மூச்சு விடும் ரசனையை முகராமால் போவேனோ ஆண் : உன் கட்டு கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ அதில் கள்ள தேனை கொஞ்சம் வருகாமல் போவேனோ ஆண் : { நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ } (2) நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ ஆண் : தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா ஆண் : ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து திருநாள் காணாமல் செத்தொளிந்து போவேனோ ஆண் : தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி இலையெல்லாம் உன் பேரை எழுதாமல் போவேனோ ஆண் : உன் பாதம் வாங்கி நெஞ்சில் பதியாமல் போவேனோ உன் கண்ணீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ ஆண் : { உன் உடலை உயிர் விட்டு போனாலும் என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ } (2) உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ என் உரிமை நீ தானோ என் உரிமை நீ தானோ ஆண் : தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா தொலை தூர நிலவே வா தொட வேண்டும் வானே வா ஆண் : உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீணென்று போவேனோ உன் வண்ண திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ ஆண் : என்னுயிரே நீ தானோ என்னுயிரே நீ தானோ நீ தானோ