← Back

Anbe Amudha Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Anbae amuthaa….amuthaa amuthaa Anbae….anbae anbae amuthaa….amuthaa…..amuthaa… Nee paalamuthaa suvai thaenamuthaa Illai paarkadal pirantha kaniyamuthaa Unthan sollamuthaa idhazh suvayamuthaa Konjam nil amuthaa adhai sol amuthaa Male : Anbae amuthaa…anbae… Male : Valarum piraiyum theyum piraiyum Vaazha solvathai ketkindraen Iravu muzhuthum thookkam indri Engum unnai kaangindren Male : Kangal ezhuthum kanneer kolam Unnai kaattum kaaviyam Kaalam sendrum manathil endrum Vaazhum unthan oviyam Male : Anbae amuthaa…anbae… Male : Vaasa malarae paasa malarae Vanji malarae vaaraayo Vaasa malarae paasa malarae Vanji malarae vaaraayo Aasai malaril maalai thoduththu Alli eduththu thaaraayo Male : Kadhal dheivam mounam aanaal Kanni thamizhum vaadumae Ooril ketkum mela thaalaam Nammai inaikkum naathamae Male : Anbae amuthaa…anbae… Nee paalamuthaa suvai thaenamuthaa Illai paarkadal pirantha kaniyamuthaa Unthan sollamuthaa idhazh suvayamuthaa Konjam nil amuthaa adhai sol amuthaa Male : Anbae amuthaa…anbae…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : அன்பே அமுதா……அமுதா அமுதா அன்பே…….அன்பே அன்பே அமுதா……அமுதா……அமுதா…… நீ பாலமுதா சுவை தேனமுதா இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா ஆண் : அன்பே அமுதா……அன்பே……. ஆண் : வளரும் பிறையும் தேயும் பிறையும் வாழ சொல்வதை கேட்கின்றேன் இரவு முழுதும் தூக்கம் இன்றி எங்கும் உன்னை காண்கின்றேன் ஆண் : கண்கள் எழுதும் கண்ணீர் கோலம் உன்னை காட்டும் காவியம் காலம் சென்றும் மனதில் என்றும் வாழும் உந்தன் ஓவியம் ஆண் : அன்பே அமுதா……அன்பே……. ஆண் : வாச மலரே பாச மலரே வஞ்சி மலரே வாராயோ வாச மலரே பாச மலரே வஞ்சி மலரே வாராயோ ஆசை மலரில் மாலை தொடுத்து அள்ளி எடுத்து தாராயோ ஆண் : காதல் தெய்வம் மௌனம் ஆனால் கன்னி தமிழும் வாடுமே ஊரில் கேட்கும் மேள தாளம் நம்மை இணைக்கும் நாதமே ஆண் : அன்பே அமுதா……அன்பே……. நீ பாலமுதா சுவை தேனமுதா இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா ஆண் : அன்பே அமுதா……அன்பே…….