← Back

Kaalaiye Varugavendru Song Lyrics

Singer : Vani Jayaram Music by : A. A. Raj Lyrics by : Uma Nagabushanam Female : Kaalaiyae varugavendru Kanni penn kolamittaal Kangalaal kolamittaal Kadhalenum kolamittaal Female : Kaalaiyae varugavendru Kanni penn kolamittaal Kangalaal kolamittaal Kadhalenum kolamittaal Female : Kaalaiyae varugavendru Female : Ullathaththin aasaigalai Oorariya kolamittaal Naalai varum vaazhkkaiyendru Naalumaval kolamittaal Male : Aaa….aa….aa…..aa….aa……aah… Female : Aah….aa… Male : Aaa….aa….aa…..aa….aa……aah… Female : Aah….aa… Female : Malarpolum vasanthaththin thirukkolamo Maakkolam azhigindra oru kolamo Male : Aaa….aa….aa….aa…..aa….aah…. Female : Manam konda manakkolam azhiyaathathu Manam konda manakkolam azhiyaathathu Penn manakkolam yaarukkum puriyaathathu Penn manakkolam yaarukkum puriyaathathu Female : Ullathaththin aasaigalai Oorariya kolamittaal Naalai varum vaazhkkaiyendru Naalumaval kolamittaal Female : Kaalaiyae varugavendru Female : Kadhalilae vettri kandaal Vaazhkkai oru inimai kolam adhu Kaikkoodaa pengalukku Kanneerin thanimai kolam Male : Aaa….aa….aa…..aa….aa……aah… Female : Aah….aa… Female : Vithi podum kolangal puriyaathatho Adhu yaarodu vilaiyaadum theriyaathatho Male : Aaa….aa….aa…..aa….aa……aah… Female : Kaalaththin thirukkolam naan kondathu Kaalaththin thirukkolam naan kondathu Adhu pogum paathaiyai yaar kandathu Adhu pogum paathaiyai yaar kandathu Female : Kadhalilae vettri kandaal Vaazhkkai oru inimai kolam adhu Kaikkoodaa pengalukku Kanneerin thanimai kolam Female : Kaalaiyae varugavendru….
பாடகர் : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எ. எ. ராஜ் பாடலாசிரியர் : உமா நாகபுஷ்ணம் பெண் : காலையே வருகவென்று கன்னிப் பெண் கோலமிட்டாள் கண்களால் கோலமிட்டாள் காதலெனும் கோலமிட்டாள் பெண் : காலையே வருகவென்று கன்னிப் பெண் கோலமிட்டாள் கண்களால் கோலமிட்டாள் காதலெனும் கோலமிட்டாள் பெண் : காலையே வருகவென்று பெண் : உள்ளத்தின் ஆசைகளை ஊரறிய கோலமிட்டாள் நாளை வரும் வாழ்க்கையென்று நாளுமவள் கோலமிட்டாள் ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…. பெண் : ஆஹ்….ஆ…… ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…. பெண் : ஆஹ்….ஆ…… பெண் : மலர்போலும் வசந்தத்தின் திருக்கோலமோ மாக்கோலம் அழிக்கின்ற ஒரு கோலமோ ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…. பெண் : மனம் கொண்ட மணக்கோலம் அழியாதது மனம் கொண்ட மணக்கோலம் அழியாதது பெண் மனக்கோலம் யாருக்கும் புரியாதது பெண் மனக்கோலம் யாருக்கும் புரியாதது பெண் : காலையே வருகவென்று கன்னிப் பெண் கோலமிட்டாள் கண்களால் கோலமிட்டாள் காதலெனும் கோலமிட்டாள் பெண் : காலையே வருகவென்று பெண் : காதலிலே வெற்றிக் கண்டால் வாழ்க்கை ஒரு இனிமை கோலம் அது கைக்கூடா பெண்களுக்கு கண்ணீரின் தனிமை கோலம் ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…. பெண் : ஆஹ்….ஆ…… பெண் : விதி போடும் கோலங்கள் புரியாததோ அது யாரோடு விளையாடும் தெரியாததோ ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…. பெண் : காலத்தின் திருக்கோலம் நான் கொண்டது காலத்தின் திருக்கோலம் நான் கொண்டது அது போகும் பாதையை யார் கண்டது அது போகும் பாதையை யார் கண்டது பெண் : காலையே வருகவென்று கன்னிப் பெண் கோலமிட்டாள் கண்களால் கோலமிட்டாள் காதலெனும் கோலமிட்டாள் பெண் : காலையே வருகவென்று….