← Back

Madura Pakkam En Machan Song Lyrics

Singers : S. P. Sailaja and Kamalahaasan Music by : Ilayaraja Female : Mmm…mm…mm… Haa….aaa…aa…aa…aa… Haa…aa…aa…aa…aa…aa…aa…aa… Female : Madura pakkam en machaan ooru Akkam pakkam kann vachaan paaru Ada avarukkenna mayila kaala Ennai mayakki puttaan makkaa naalae Kai thottaan neiyaattam naan urugi ponen Female : Madura pakkam en machaan ooru Akkam pakkam kann vachaan paaru Male : ……………………….. Male : Malaya thottu mazha megam odudhu Manasa thottu oru mogam odudhu Saedhi solla oru aala theduthu Sodi saera oru nalla naala theduthu Male : Yeru munai thaan neera kizhikka Maaran anbu indha nenja kizhikkuthu Female : Ambu patta kaayam ingu irukku Adhil enakkum pangirukku Aagattum paalum thaenum kedaikaatho Male : Haa madhura pakkam Female : Aaha Male : Un machaan ooru Un machaanum thaan kann vachaan paaru Ava azhagagukkenna mayila pola Enna mayaki puttaa makkanaalae Kannaalae kaduthaasi naan ezhudipotten Male : Madhura pakkam un machaan ooru Machaanum thaan kann vachaan paaru Female : Iravu neram poora yekkam thonudhu Enna kanda udan thookkam odudhu Female : Kaayum nila vandhu kiliya kothuthu Kaathum kooda vandhu enna kuthudhu Kaalam neram thaan kaalai adakka Saelai onnu thaan ennai adakkudhu Male : Kaalam varum rendu kai alakka Azhagu mei alakka Naanum thavikkiren adhukkaaga Female : Madura pakkam en machaan ooru Akkam pakkam kann vachaan paaru Male : Ava azhagagukkenna mayila pola Enna mayaki puttaa makkanaalae Female : Nee thotta neiyaattum naan urugi ponen Male : Haa madhura pakkam Female : En machaan ooru Male : Un machaanum thaan Female : Kann vachaan paaru
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் கமலஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்…. ஹா…..ஆஅ….ஆ…..ஆ….ஆஅ….ஆ…. ஹா….ஆ….ஆஅ…..ஆ…ஆ…..ஆ…..ஆ….ஆ…. பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு அட அவருக்கென்ன மயிலக்காள என்னை மயக்கிப்புட்டான் மக்யாநாளே கை தொட்டான் நெய்யாட்டம் நான் உருகி போனேன் பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு ஆண் : …………………………. ஆண் : மலைய தொட்டு மழை மேகம் ஓடுது மனச தொட்டு ஒரு மோகம் ஓடுது சேதி சொல்ல ஒரு ஆள தேடுது சோடி சேர ஒரு நல்ல நாள தேடுது ஆண் : ஏறு முனைதான் நீரக் கிழிக்க மாறன் அம்புதான் நெஞ்சக் கிழிக்குது பெண் : அம்பு பட்டக் காயம் இங்கு இருக்கு அதில் எனக்கும் பங்கிருக்கு ஆகட்டும் பாலும் தேனும் கெடைக்காதோ ஆண் : ஹா மதுரபக்கம் பெண் : ஆஹா ஆண் : உன் மச்சான் ஊரு உன் மச்சானும்தான் கண் வச்சான் பாரு அவ அலகுக்கென்ன மயிலப்போல என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே கண்ணாலே கடுதாசி நான் எழுதிப்போட்டேனே பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு மச்சானும்தான் கண் வச்சான் பாரு பெண் : இரவு நேரம் பூரா ஏக்கம் தோணுது என்ன கண்டவுடன் தூக்கம் போடுது பெண் : காயும் நிலா வந்து கிளிய கொத்துது காத்தும் கூட வந்து என்ன தொட்டுது காலம் மலர காளை அடக்க சேலை ஒன்னுதான் என்ன அடக்குது ஆண் : காலம் வரும் ரெண்டு கை அளக்க அழகு மெய் அளக்க நானும் தவிக்கிறேன் அதுக்காக பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு ஆண் : அவ அலகுக்கென்ன மயிலப்போல என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே பெண் : நீ தொட்டா நெய்யாட்டம் நான் உருகி போனேன் ஆண் : ஹா மதுரபக்கம் பெண் : என் மச்சான் ஊரு ஆண் : உன் மச்சானும்தான் பெண் : கண் வச்சான் பாரு