← Back

Enga Pora Song Lyrics

Singer : Thanjai Selvi Music by : N. R. Raghunanthan Female : Enga pora maganae Nee enga poramaganae Oora vittu pora Thaai vera vittu pora Sandaala ganamae Vittu poraadhu un inamae Irukudhu ettu dhesai Nee poradhu endha dhesa Female : Sirippai marandhaai Chinnadhaaga irandhaai Unaku marundhaai Irukiraal oru thaai Kuthi vacha arisi thaan Ulayila kidakudhu Pethu potta vairuthaan Pathikittu eriyudhu … Female : Enga pora maganae Nee enga poramaganae Oora vittu pora Thaai vera vittu pora Sandaala ganamae Vittu poraadhu un inamae Irukudhu ettu dhesai Nee poradhu endha dhesa Female : Vethalla kodi onnu Nerupula padarndhirichi Pethavalin madi piriyum Perundhuyar nadandirichae Soru ootum sondham bandham Soolchiyaaga pesirichae Ver arukka saadhi sanam Vettaruvaa veesirichae Female : Enna idhu kanakku Idi mattum unakku Saadhisanam edhuku Saamiyum dhaan edhukku Veyila somandhu Viththukittu poradhengae Iruta paaipol Suritikittu povadhengae … Female : Enga pora maganae Nee enga poramaganae Oora vittu pora Thaai vera vittu pora Sandaala ganamae Vittu poraadhu un inamae Irukudhu ettu dhesai Nee poradhu endha dhesa Female : Valithunai illaama Vanavaasam povadhu pol Karai illaa nadhiyaatam Kandhaa neeyum poradhengae. Female : Kal vilundha kulam pola kalangiruchae un polappu Poo vilundha kanna pola Poyirichae un polappu Female : Nenjukuzhi oram Pacha kuthi ponen Pachakili onnu Kathukittu kidakku Chellamae… chediyae Chengaattu chiththiramae Mullayae… kodiya Upparathu vazhi neeyae Female : Enga pora maganae Nee enga poramaganae Oora vittu pora Thaai vera vittu pora Sandaala ganamae Vittu poraadhu un inamae Irukudhu ettu dhesai Nee poradhu endha dhesa
பாடகி : தஞ்சை செல்வி இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் பெண் : எங்க போற மகனே நீ எங்க போற மகனே ஊர விட்டு போற தாய் வேர விட்டு போற சண்டாள கணமே விட்டு போறாது உன் இனமே இருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை பெண் : சிரிப்பை மறந்தாய் சின்னதாக இறந்தாய் உனக்கு மருந்தாய் இருக்கிறாள் ஒரு தாய் குத்தி வச்ச அரிசி தான் உலையில கிடக்குது பெத்து போட்ட வயிறுதான் பத்தி கிட்டு எரியுது பெண் : எங்க போற மகனே நீ எங்க போற மகனே ஊர விட்டு போற தாய் வேர விட்டு போற சண்டாள கணமே விட்டு போறாது உன் இனமே இருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை பெண் : வெத்தல கொடி ஒன்னு நெருப்புல படர்ந்திரிச்சி பெத்தவளின் மடி பிரியும் பெருந்துயர் நடந்திரிச்சே சோறு ஊட்டும் சொந்தம் பந்தம் சூழ்ச்சியாக பேசிரிச்சே வேர் அறுக்க சாதி சனம் வெட்டருவா வீசிரிச்சே பெண் : என்ன இது கணக்கு இடி மட்டும் உனக்கு சாதிசனம் எதுக்கு சாமியும் தான் எதுக்கு வெயிலை சொமந்து வித்து கிட்டு போறதெங்கே இருட்ட பாய்போல் சுருட்டி கிட்டு போவதெங்கே பெண் : எங்க போற மகனே நீ எங்க போற மகனே ஊர விட்டு போற தாய் வேர விட்டு போற சண்டாள கணமே விட்டு போறாது உன் இனமே இருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை பெண் : வழித்துணை இல்லாம வனவாசம் போவது போல் கரை இல்லா நதியாட்டம் கந்தா நீயும் போறதெங்கே பெண் : கல் விழுந்த குளம் போல கலங்கிருச்சே உன் பொழப்பு பூ விழுந்த கண்ண போல போயிருச்சே உன் பொழப்பு பெண் : நெஞ்சுக்குழி ஓரம் பச்ச குத்தி போனேன் பச்சைக்கிளி ஒன்னு காத்துகிட்டு கிடக்கு செல்லமே செடியே செங்காட்டு சித்திரமே முல்லையே கொடியா உப்பரத்து வழி நீயே பெண் : எங்க போற மகனே நீ எங்க போற மகனே ஊர விட்டு போற தாய் வேர விட்டு போற சண்டாள கணமே விட்டு போறாது உன் இனமே இருக்குது எட்டு திசை நீ போறது எந்த திசை