← Back

Ennaasai Paappa Song Lyrics

Singer : Chittoor V. Nagaiah Music by : S. M. Subbaiah Naidu Male : Bamsikku sikku sikku bamsikku bam Bamsikku sikku sikku bamsikku bam Vaa vaa vaa vaa vaa odi vaa Ennaasai paappa singaara paappa Chinnanjiru thellamuthae vaa Ennaasai paappa singaara paappa Chinnanjiru thellamuthae vaa Maan pol thulli ododi vaa Male : Venmathithaanae Punnagai vathanam Venmathithaanae Punnagai vathanam Ven kulal naadham un mazhalai sol Inbam adaiven inge vaa vaa Anbudan bommaigal tharuvenae Male : varnam theettiya bommaigal paaru Kili idhuvae kappal idhuve kilukilu Paarthaayaa korangu… Vinothamaana uruvamithu Vaa vaa vaa vaa vaa odi vaa Male : Ennaasai paappa singaara paappa Chinnanjiru thellamuthae vaa Maan pol thulli ododi vaa Male : Asadaai iraamal arivai valarththaal Aadalum paadalum solli tharuve Unakkaadalum paadalum sollith tharuvaen Asadaai iraamal arivai valarththaal Aadalum paadalum solli tharuve Unakkaadalum paadalum sollith tharuvaen Male : Anbudan nadanthae insol pesi Nalla perudan nandraai padiththaal oru Nallathu yaanum parisalipaen Ding ding ding ding ding ding …..
பாடகர் : சித்தூர் வி. நாகையா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : பம்சிக்கு சிக்கு சிக்கு பம்சிக்கு பம் பம்சிக்கு சிக்கு சிக்கு பம்சிக்கு பம் வா வா வா வா வா ஓடிவா.. என்னாசை பாப்பா சிங்கார பாப்பா சின்னஞ்சிறு தெள்ளமுதே வா என்னாசை பாப்பா சிங்கார பாப்பா சின்னஞ்சிறு தெள்ளமுதே வா மான் போல் துள்ளி ஓடோடி வா ஆண் : வெண்மதிதானே புன்னகை வதனம் வெண்மதிதானே புன்னகை வதனம் வேங்குழல் நாதம் உன் மழலை சொல் இன்பம் அடையவே இங்கே வா வா அன்புடன் பொம்மைகள் தருவேனே ஆண் : வர்ணம் தீட்டிய பொம்மைகள் பாரு கிளி இதுவே கப்பல் இதுவே கிலுகிலு பார்த்தாயா கொரங்கு….. வினோதமான உருவமிது வா வா வா வா வா ஓடிவா…. ஆண் : என்னாசை பாப்பா சிங்கார பாப்பா சின்னஞ்சிறு தெள்ளமுதே வா மான் போல் துள்ளி ஓடோடி வா ஆண் : அசடாய் இராமல் அறிவை வளர்த்தால் ஆடலும் பாடலும் சொல்லித் தருவேன் உனக்காடலும் பாடலும் சொல்லித் தருவேன் அசடாய் இராமல் அறிவை வளர்த்தால் ஆடலும் பாடலும் சொல்லித் தருவேன் உனக்காடலும் பாடலும் சொல்லித் தருவேன் ஆண் : அன்புடன் நடந்தே இன்சொல் பேசி நல்ல பேருடன் நன்றாய் படித்தால் ஒரு நல்லது யானும் பரிசளிப்பேன்…. டிங் டிங் டிங் டிங் டிங் டிங்…..