← Back

My Dear Pondatti Song Lyrics

Singers : Harsh Vardhan and K. Sivaangi Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vinnulaga Kavi Male : My dear pondatti You are my cutie Female : Ye cheeni mittaaiye Echi oora vechiye Male : Hey thaena minjum sweety di nee Kalyana ponnae Unna thooki poga vanthutene Mappillai naanae Female : Unna konji konji theeradhada Ennoda love-u Un sundu viral pudikkum bothe Yeruthu jivvu Male : Laila laila my dear laila Mayila mayila enna aada vechiye Female : Jaila jaila heart -ah jaila Neeyum maati enna ulla vechiye Male : En mamanaarukku ratha kothippu venaam Thanga nagai pottu alangaaram venam Nee mattum vaadi en wife-u Rocketu thaan en life-u Raaja baga oothu di naan thaan Female : Naan cringe panni koduka matten tholla Bestu husbandu in the world nu thaan solla Nee onnum panna venamae Story poda venamae Ponguthae nee lovvunnu thaan solla Male : My dear pondatti Female : Ye cheeni mittaaiye Female : Nee paartha maram pathikuthae Thanneer thaa maamooi En moochu konjam sikkikudhu Thalli poo maamooi Male : Ye konjam cringe-ah pose-ah koduthu Eduppoma selfie En manja kuruvi nee thaan Ennaku midnight kulfi Male : Jollyah vaa maa kutty Naan un maamakutty Enna vittu oru nodi kooda piriyatha di Female : Vaalakattadha nee Adi vangaama nee Unna good boyaa maatha poren Ready ah daa my dear maamooi Female : Ye cheeni mittaaiye Male : My dear pondatti Male : En kanna pinna love ah tharen Inthaadi maane Vaa unna thaane konjanum di Dhinamum thaan naanae Female : Ye maane thaenae kannae ellam Suthama bore-uh My dearunnu unna paathu paaduna jore-uh
பாடகர்கள் : ஹர்ஷ் வர்தன் மற்றும் கே. ஷிவாங்கி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : விண்ணுலக கவி ஆண் : மை டியர் பொண்டாட்டி யூ ஆர் மை கியூட்டி பெண் : ஏ சீனி மிட்டாயே எச்சி ஊற வெச்சியே ஆண் : ஹே தேன மிஞ்சும் சுவீட்டி டி நீ கல்யாண பொன்னே உன்ன தூக்கி போக வந்துட்டேனே மாப்பிளை நானே பெண் : உன்ன கொஞ்சி கொஞ்சி தீராதடா என்னோட லவ்வு உன் சுண்டு விறல் புடிக்கும் போதே ஏறுது ஜிவ்வு ஆண் : லைலா லைலா மை டியர் லைலா மயிலா மயிலா என்ன ஆட வெச்சியே பெண் : ஜெய்லா ஜெய்லா ஹார்ட் ஆஹ் ஜெய்லா நீயும் மாட்டி என்ன உள்ள வெச்சியே ஆண் : என் மாமனாருக்கு ரத்த கொதிப்பு வேணாம் தங்க நகை போட்டு அலங்காரம் வேணாம் நீ மட்டும் வாடி என் வைப்பு ராக்கெட்டு தான் என் லைப்பு ராஜா பாக் ஊத்து தான் டி நான் தான் பெண் : நான் கிரிஞ் பண்ணி கொடுக்க மட்டேன் தொல்ல பெஸ்டு ஹஸ்பண்டு இன் தி வேர்ல்ட் னு தான் சொல்ல நீ ஒன்னும் பண்ண வேணாமே ஸ்டோரி போட வேணாமே பொங்குதே நீ லவ்வுன்னு தான் சொல்ல ஆண் : மை டியர் பொண்டாட்ட்டி பெண் : ஏ சீனி மிட்டாயே பெண் : நீ பார்த்தா மரம் பத்திக்குதே தண்ணீர் தா மாமோய் என் மூச்சு கொஞ்சம் சிக்கிக்குது தள்ளி போ மாமோய் ஆண் : ஏ கொஞ்சம் கிறிஞ் ஆஹ் போஸ் கொடுத்து எடுப்போம் செல்ப்பி என் மஞ்ச குருவி நீ எனக்கு மிட்நயிட் குலப்பி ஆண் : ஜாலியா வா மா குட்டி நான் உன் மாமாக்குட்டி என்னைவிட்டு ஒரு நொடி கூட பிரியாத டி பெண் : வால காட்டாதடா நீ ஆதி வாங்காம நீ உன்ன குட் பாய்யா மாத்தா போறேன் ரெடி ஆஹ் டா மை டியர் மாமோய் பெண் : ஏ சீனி மிட்டாயே ஆண் : மை டியர் பொண்டாட்ட்டி ஆண் : என் கன்னாபின்னா லவ்வ தரேன் இந்தாடி மானே வா உன்ன தானே கொஞ்சனும் டி தினமும் தான் நானே பெண் : ஏ மானே தேனே கண்ணே எல்லாம் சுத்தமா போரு மை டியர் ன்னு உன்ன பாத்து பாடுனா ஜோரு