← Back

O Mister Baalu Song Lyrics

Singer : Jikki Music by : S. M. Subbaiah Naidu Female : O…mister baalu Ingae vaa mister kelu O…mister baalu Ingae vaa mister kelu Summaa odaadhae veenkobam Koodaadhaiyaa Lallallallallallaa… O…mister baalu Ingae vaa mister kelu Female : Paruva kumaari en Narumana koondhalai Karunaaga mendruthaan ennalaamaa Vambu pannalaamaa Female : Paruva kumaari en Narumana koondhalai Karunaaga mendruthaan ennalaamaa Vambu pannalaamaa Female : O…mister baalu Ingae vaa mister kelu Female : Kaeliyum jaalamum Yeno raajaa Kenja kenja minjuvadhil inbam thaano Verum jambam yeno Female : Kaeliyum jaalamum Yeno raajaa Kenja kenja minjuvadhil inbam thaano Verum jambam yeno Female : O…mister baalu Ingae vaa mister kelu Female : Veeranae nee endhan Vizhighalai Pormunai vel endru enniyae Anjalaamaa Naan kenjalaamaa Female : Vedikkaiyaai konji vilaiyaadum Killaipol Aadidavae nenjil aasaiyillaiyaa Vedikkaiyaai konji vilaiyaadum Killaipol Aadidavae nenjil aasaiyillaiyaa Female : Innum ariyaadha Sirupillai thaano Indha mannin melae Vandha minnal polae Thullum mangai en angamae Thangam thaano Female : O…mister baalu Ingae vaa mister kelu Summaa odaadhae veenkobam Koodaadhaiyaa Lallallallallallaa…
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு பெண் : ஓ….மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு ஓ….மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு சும்மா ஓடாதே வீண்கோபம் கூடாதய்யா லல்லல்லல்லலா….. ஓ….மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு பெண் : பருவக் குமாரி என் நறுமணக் கூந்தலை கருநாகமென்றுதான் எண்ணலாமா வம்பு பண்ணலாமா பெண் : பருவக் குமாரி என் நறுமணக் கூந்தலை கருநாகமென்றுதான் எண்ணலாமா வம்பு பண்ணலாமா பெண் : ஓ….மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு பெண் : கேலியும் ஜாலமும் ஏனோ ராஜா கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் இன்பம் தானோ வெறும் ஜம்பம் ஏனோ பெண் : ஓ….மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு பெண் : வீரனே நீ எந்தன் விழிகளை போர்முனை வேலென்று எண்ணியே அஞ்சலாமா நான் கெஞ்சலாமா பெண் : வேடிக்கையாய் கொஞ்சி விளையாடும் கிள்ளைப் போல் ஆடிடவே நெஞ்சில் ஆசையில்லையா பெண் : வேடிக்கையாய் கொஞ்சி விளையாடும் கிள்ளைப் போல் ஆடிடவே நெஞ்சில் ஆசையில்லையா பெண் : இன்னும் அறியாத சிறுபிள்ளை தானோ இந்த மண்ணின் மேலே வந்த மின்னல் போலே துள்ளும் மங்கை என் அங்கமே தங்கம்தானோ பெண் : ஓ….மிஸ்டர் பாலு இங்கே வா மிஸ்டர் கேளு சும்மா ஓடாதே வீண்கோபம் கூடாதய்யா லல்லல்லல்லலா…..