← Back

Onna Irunthathu Onbatha Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Male : Onnaa irunthathu onbathaa theriyuthu En melae kuththamillae Adi ippo naan suththamillae Melae irupathu melae theriyuthu Keezhae iruppathu melae theriyuthu Melae irupathu melae theriyuthu Keezhae iruppathu melae theriyuthu Male : Onnaa irunthathu onbathaa theriyuthaa En mele kuththmillea Adi ippo naan suthamillae Male : Thanjaavurkaran thannilae kooda Sangeedham paaduvaandi Sarigamapamagari sarigamapamagari sarigamapamagari Thanjaavurkaran thannilae kooda Sangeedham paaduvaandi Ponjaathi mugaththa poovaaga nenachchu Vandaaga aaduvaandi Male : Kalla kudichchthum thulli kudhikkuthu Kattilaraiyilae mettu padikkuthu Manja kulichchava nenja anaikuthu Aththai magalukku meththai virikkuthu…. Ammaadiyov…. Mel moochchu vaanguthadi en keezh moochu yaenguthdi Male : Onnaa irunthathu onbathaa theriyuthu En melae kuththmillae Adi ippo naan suththamillae Male : Kasthuri maane kaaveri meenae Katcheri vaikkalaamaa Needhandi enakku naiyaandi melam Thattaama nikkalaama Male : Kasthuri maane kaaveri meenae Katcheri vaikkalaamaa Needhandi enakku naiyaandi melam Thattaama nikkalaama Male : Alli mudikkira kondai irukkuthu Aadi kulungira thandai irukuthu Killi parikkira aasai porakkuthu Kattabompanukku meesa silirkkuthu Male : Alli mudikkira kondai irukkuthu Aadi kulungira thandai irukuthu Killi parikkira aasai porakkuthu Kattspombanukku meesa silirkkuthu Yedhedho aachchuthadi udambu sooderi pochchuthadi Male : Onnaa irunthathu onbathaa theriyuthaa En mele kuththmillea Adi ippo naan suthamillae Male : Onnaa irunthathu onbathaa theriyuthaa En mele kuththmillea Adi ippo naan suthamillae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது என் மேலே குத்தமில்லே அடி இப்போ நான் சுத்தமில்லே மேலே இருப்பது கீழே தெரியுது கீழே இருப்பது மேலே தெரியுது….. மேலே இருப்பது கீழே தெரியுது கீழே இருப்பது மேலே தெரியுது…. ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது என் மேலே குத்தமில்லே அடி இப்போ நான் சுத்தமில்லே ஆண் : தஞ்சாவூர்காரன் தண்ணிலே கூட சங்கீதம் பாடுவான்டி ஸரிகமபமகரி ஸரிகமபமகரி ஸரிகமபமகரி தஞ்சாவூர்காரன் தண்ணிலே கூட சங்கீதம் பாடுவான்டி பொஞ்சாதி முகத்த பூவாக நெனச்சு வண்டாக ஆடுவான்டி ஆண் : கள்ளக் குடிச்சதும் துள்ளி குதிக்குது கட்டிலறையிலே மெட்டு படிக்குது மஞ்ச குளிச்சவ நெஞ்ச அணைக்குது அத்தை மகளுக்கு மெத்தை விரிக்குது.. ஆண் : கள்ளக் குடிச்சதும் துள்ளி குதிக்குது கட்டிலறையிலே மெட்டு படிக்குது மஞ்ச குளிச்சவ நெஞ்ச அணைக்குது அத்தை மகளுக்கு மெத்தை விரிக்குது.. அம்மாடியோவ் மேல் மூச்சு வாங்குதடி என் கீழ் மூச்சு ஏங்குதடி ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது என் மேலே குத்தமில்லே அடி இப்போ நான் சுத்தமில்லே ஆண் : கஸ்தூரி மானே காவேரி மீனே கச்சேரி வைக்கலாமா நீதான்டி எனக்கு நையாண்டி மேளம் தட்டாம நிக்கலாமா ஆண் : கஸ்தூரி மானே காவேரி மீனே கச்சேரி வைக்கலாமா நீதான்டி எனக்கு நையாண்டி மேளம் தட்டாம நிக்கலாமா ஆண் : அள்ளி முடிக்கிற கொண்டை இருக்குது ஆடிக் குலுங்கிற தண்டை இருக்குது கிள்ளி பறிக்கிற ஆசை பொறக்குது கட்டபொம்மனுக்கு மீச சிலிர்க்குது ஆண் : அள்ளி முடிக்கிற கொண்டை இருக்குது ஆடிக் குலுங்கிற தண்டை இருக்குது கிள்ளி பறிக்கிற ஆசை பொறக்குது கட்டபொம்மனுக்கு மீச சிலிர்க்குது அம்மாடியோவ்…. ஏதேதோ ஆச்சுதடி உடம்பு சூடேறி போச்சுதடி ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது என் மேலே குத்தமில்லே அடி இப்போ நான் சுத்தமில்லே ஆண் : ஒன்னா இருந்தது ஒன்பதா தெரியுது என் மேலே குத்தமில்லே அடி இப்போ நான் சுத்தமில்லே