← Back

Kaadhal Thedi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Male : Aa….aa…..aa….aa…..aa…..aa…… Aa….aa…..aa….aa…..aa…..aa…… Male : Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Male : Paarkka vanthaal roja maalai Chorus : Aa….aa….aa….aa…. Male : Ava paarkkum munnae enna leelai Chorus : Aa….aa….aa….aa…. Male : Kadhal sedi valarththaanammaa Poo pooppathaiyae paarkkalammaa Male : Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Male : Paarkka vanthaal roja maalai Chorus : Aa….aa….aa….aa…. Male : Ava paarkkum munnae enna leelai Chorus : Aa….aa….aa….aa…. Male : Kadhal varaththai kettu paarththaan Kodukkavae illai Kaalai mugaththai kadaisi varai Ava paarkkavae illai Male : Iruntha podhu yaerkka maruththaal Adhuthaan pidivaadham Iruntha podhu yaerkka maruththaal Adhuthaan pidivaadham Avan pirintha pothu Paarkka thudiththaal antho parithaabam Male : Pirivae kadhalin thandanaiyaa Kadhal tholviyai meeraiyaa Male : Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Male : Paarkka vanthaal roja maalai Chorus : Aa….aa….aa….aa…. Male : Ava paarkkum munnae enna leelai Chorus : Aa….aa….aa….aa…. Male : Aa….aa…..aa….aa…..aa…..aa…… Aa….aa…..aa….aa…..aa…..aa…… Male : Idhaya kadhavai thatti paarththaan Pootti kondaalae Thirakka avalum ninaiththa pothu Thigaiththu nindraalae Male : Naayagi varum munnae naadagam mudinthathu Idhuthaan kaaviyamaa Naayagi varum munnae naadagam mudinthathu Idhuthaan kaaviyamaa Male : Ooviyam ezhum munnae thoorigai udainthathu Adhuthaan niyaayamaa Nilavo udhiththida vanthathammaa Pozhutho vidinthida poguthammaa Male : Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Male : Paarkka vanthaal roja maalai Chorus : Aa….aa….aa….aa…. Male : Ava paarkkum munnae enna leelai Chorus : Aa….aa….aa….aa…. Male : Ooo….ooo……ooo….ooo…. Ooo….ooo……ooo….ooo….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ஆ……ஆ……ஆ…..ஆ…….ஆ……..ஆ……. ஆ…..ஆ……ஆ……..ஆ…….ஆ……..ஆ……. ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : காதல் செடி வளர்த்தானம்மா… பூ பூப்பதையே பார்க்கலம்மா ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : காதல் வரத்தை கேட்டு பார்த்தான் கொடுக்கவே இல்லை காளை முகத்தை கடைசி வரை அவ பார்க்கவே இல்லை ஆண் : இருந்த போது ஏற்க மறுத்தாள் அதுதான் பிடிவாதம் இருந்த போது ஏற்க மறுத்தாள் அதுதான் பிடிவாதம் அவன் பிரிந்த போது பார்க்க துடித்தாள் அந்தோ பரிதாபம் ஆண் : பிரிவே காதலின் தண்டனையா காதல் தோல்வியை மீறலையா ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : ஆ……ஆ……ஆ…..ஆ…….ஆ……..ஆ……. ஆ…..ஆ……ஆ……..ஆ…….ஆ……..ஆ……. ஆண் : இதயக்கதவை தட்டி பார்த்தான் பூட்டி கொண்டாளே திறக்க அவளும் நினைத்த போது திகைத்து நின்றாளே ஆண் : நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா ஆண் : ஓவியம் எழும் முன்னே தூரிகை உடைந்தது அதுதான் நியாயமா நிலவோ உதித்திட வந்ததம்மா பொழுதோ விடிந்திட போகுதம்மா ஆண் : காதல் தேடி வாழ்ந்த காள கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் : ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ….. ஓஒ…..ஓஒ…..ஓஒ……ஓஒ…..