← Back

Kasthuri Maane Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Malaysia Vasudevan Lyrics by : Kamakodiyan Male : ………………… Female : ……………….. Male : Kasthoori maanae kolli mala thaene Vaadi en kaanjipattu Kannpattu kaipattu naan konja nee kenja Vaa kalyaana melam thattu Female : Aalamaraththula chittu kuruvi Male : Hoi Female : Aadi kudhichhcuthu katti thazhuvi Male : Aahaa Female : Aalamaraththula chittu kuruvi Aadi kudhichhcuthu katti thazhuvi Male : Aattam pottaalae kaattam kuraiyaatho Ponnu kannaalae theeyum kuliraatho Vaadi vayasu pullae Female : Nee oosi thanthaa naanum paasi thaaraen Neeyo raasikkaaran Naanum vekkam vittu pakkam vaaraen Male : Kasthoori maanae kolli mala thaene Vaadi en kaanjipattu….hae hae…. Male : Vedala vayasula whistle adichchu Vella manasudan kaiyai pudichchu Whistle : ……………… Male : Vedala vayasula visiladichchu Vella manasudan kaiyai pudichchu Female : Aadu oyilaattam naanum mayilaattam Azhagu poonthottam anbu kondaattam Povom oorkolamaa Male : Vasthaathu vaangi thinnum saththaan saalaamissoo Pistavum badam kotta kasthoori korosanai Askku askku askku Askku askku askku Female : Kasthoori maanthaan kolli mala thaenthaan Kasthoori maanthaan kolli mala thaenthaan Naanthaanyaa kaanjipattu Kannpattu kaipattu naan konja nee kenja Vaa kalyaana melam thattu Male : Kasthoori maanae kolli mala thaene Kasthoori maanae kolli mala thaene Vaadi en kaanjipattu Kannpattu kaipattu naan konja nee kenja Vaa kalyaana melam thattu Aahaan ahhaan haeihaei hae……
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் பாடலாசிரியர் : காமகொடியன் ஆண் : ……………………. பெண் : …………………………. ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே வாடி என் காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு….ஹேய்…. பெண் : கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான் நான்தான்யா காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு…. பெண் : ஆலமரத்துல சிட்டுக் குருவி ஆண் : ஹோய் பெண் : ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி ஆண் : ஆஹா பெண் : ஆலமரத்துல சிட்டுக் குருவி ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி ஆண் : ஆட்டம் போட்டாலே காட்டம் குறையாதோ பொண்ணு கண்ணாலே தீயும் குளிராதோ வாடி வயசுப் புள்ளே…. பெண் : நீ ஊசி தந்தா நானும் பாசி தாரேன் நீயோ ராசிக்காரன் நானும் வெக்கம் விட்டு பக்கம் வாரேன் ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே வாடி என் காஞ்சிப் பட்டு…..ஹே ஹே ஆண் : வெடல வயசுல விசிலடிச்சு வெள்ள மனசுடன் கையை புடிச்சு விசில் : ………………….. ஆண் : வெடல வயசுல விசிலடிச்சு வெள்ள மனசுடன் கையை புடிச்சு பெண் : ஆடு ஒயிலாட்டம் நானும் மயிலாட்டம் அழகு பூந்தோட்டம் அன்பு கொண்டாட்டம் போவோம் ஊர்கோலமா ஆண் : வஸ்தாது வாங்கி தின்னும் சத்தான சாலாமிஸ்ஸு பிஸ்தாவும் பாதாம்கொட்டை கஸ்தூரி கோரோசனை அஸ்க்கு ஏ அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு பெண் : கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான் கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான் நான்தான்யா காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு….. ஆண் : கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே வாடி என் காஞ்சிப் பட்டு கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச வா கல்யாண மேளம் தட்டு…. ஆஹான் அஹ்ஹான் ஹேய் ஹேய்ஹே…..