← Back

Hae Machamulla Pachaikili Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Lyrics by : Poonguyilan Male : Hae….machamulla pachchakkili Vachchukadi manasukkullae Hae achamenna vetkkamenna Enakkunnu porantha pulla hae… Male : Vaattaama vaattum vaadakkaaththu Vaaraendi kannu jaadak kaattu Kallooruthu…..thallaaduthu Thaangaathu vaadiyammaa thavikkiraennae Male : Hae….machamulla pachchakkili Vachchukadi manasukkullae Hae achamenna vetkkamenna Enakkunnu porantha pulla hae… Male : Vaattaama vaattum vaadakkaaththu Vaaraendi kannu jaadak kaattu Kallooruthu…..thallaaduthu Thaangaathu vaadiyammaa thavikkiraennae Chorus : ………….. Male : Aaththukkulla neththu nee kulikka paaththu Hai hai hai Aaththukkulla neththu nee kulikka paaththu Hai hai hai Male : Silirkkuthu mei mei mei Sokki sokki poraendi Kokki poda vaaraendi Adiyae kodiyae azagil radhiyae Dhinamum enaiyae nanaikkira nadhiyae Male : Hae….machamulla pachchakkili Vachchukadi manasukkullae Hae achamenna vetkkamenna Enakkunnu porantha pulla hae… Male : Vaattaama vaattum vaadakkaaththu Vaaraendi kannu jaadak kaattu Kallooruthu…..thallaaduthu Thaangaathu vaadiyammaa thavikkiraennae Chorus : ………….. Male : Kombu vachcha maanae kolli malaiththaenae Nil nil nil sugamethu sol sol sol Kombu vachcha maanae kolli malaiththaenae Nil nil nil sugamethu sol sol sol Male : Kadhalukku kaaman naan kambanukku peran naan Aadavaa medhuvaa thodavaa madimel Idavaa tharavaa ennakkenna koravaa Male : Hae hae hae hae machamulla pachchakkili Vachchukadi manasukkullae Hae achamenna vetkkamenna Enakkunnu porantha pulla hae… Male : Vaattaama vaattum vaadakkaaththu Vaaraendi kannu jaadak kaattu Kallooruthu…..thallaaduthu Thaangaathu vaadiyammaa thavikkiraennae Thaangaathu vaadiyammaa thavikkiraennae Thaangaathu vaadiyammaa thavikkiraennae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : ஹே…மச்சமுள்ள பச்சக்கிளி வச்சுகடி மனசுக்குள்ளே ஹே…அச்சமென்ன வெட்கமென்ன எனக்குன்னு பொறந்த புள்ள ஹே…. ஆண் : வாட்டம வாட்டும் வாடக் காத்து வாரேன்டி கண்ணு ஜாடக் காட்டு கள்ளூருது…..தள்ளாடுது….. தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே….. ஆண் : ஹே…மச்சமுள்ள பச்சக்கிளி வச்சுகடி மனசுக்குள்ளே ஹே…அச்சமென்ன வெட்கமென்ன எனக்குன்னு பொறந்த புள்ள ஹே…. ஆண் : வாட்டம வாட்டும் வாடக் காத்து வாரேன்டி கண்ணு ஜாடக் காட்டு கள்ளூருது…..தள்ளாடுது….. தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே….. குழு : …………………. ஆண் : ஆத்துக்குள்ள நேத்து நீ குளிக்க பாத்து ஹைய் ஹைய் ஹைய் ஆத்துக்குள்ள நேத்து நீ குளிக்க பாத்து ஹைய் ஹைய் ஹைய் ஆண் : சிலிர்க்குது மெய் மெய் மெய் சொக்கி சொக்கி போறேன்டி கொக்கி போட வாரேன்டி அடியே கொடியே அழகில் ரதியே தினமும் எனையே நனைக்கிற நதியே ஆண் : ஹே…மச்சமுள்ள பச்சக்கிளி வச்சுகடி மனசுக்குள்ளே ஹே…அச்சமென்ன வெட்கமென்ன எனக்குன்னு பொறந்த புள்ள ஹே…. ஆண் : வாட்டம வாட்டும் வாடக் காத்து வாரேன்டி கண்ணு ஜாடக் காட்டு கள்ளூருது…..தள்ளாடுது….. தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே….. குழு : …………………. ஆண் : கொம்பு வச்ச மானே கொல்லி மலைத்தேனே நில் நில் நில் சுகமெது சொல் சொல் சொல் கொம்பு வச்ச மானே கொல்லி மலைத்தேனே நில் நில் நில் சுகமெது சொல் சொல் சொல் ஆண் : காதலுக்கு காமன் நான் கம்பனுக்கு பேரன் நான் ஆடவா மெதுவா தொடவா மடிமேல் இடவா தரவா எனக்கென்ன கொறவா ஆண் : ஹே ஹே…ஹே…ஹே…… மச்சமுள்ள பச்சக்கிளி வச்சுகடி மனசுக்குள்ளே ஹே…அச்சமென்ன வெட்கமென்ன எனக்குன்னு பொறந்த புள்ள ஹே…. ஆண் : வாட்டம வாட்டும் வாடக் காத்து வாரேன்டி கண்ணு ஜாடக் காட்டு கள்ளூருது…..தள்ளாடுது….. தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே….. தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே….. தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே…..