← Back

Engeyum Eppothum Remastered Song Lyrics

Singer : Karthik Music by : Karthik and Rajhesh Vaidhya Female : ………………….. Male : Engeyum eppodhum Sangeedham sandhosham Raathirigal vandhu vittaal Saathirangal odividum Female : ……………………… Male : Kattazhagu ponnirukku Vattamidum paattirukku Thotta idam athanaiyum Inbamindri thunbamillai Rararare…oh Male : Engeyum eppodhum Sangeedham sandhosham Raathirigal vandhu vittaal Saathirangal odividum Female : ……………………… Male : Kaalam sallaabha kaalam Ulagam ullaasa kolam Ilamai rathangal oorum Udalil aanandham yerum Indrum endrum inba mayam Male : Thithikka thithikka pesikkondu Thikkugal ettilum odi kondu Varavai marandhu selavu seidhu Uyara parandhu kondaduvom Male : Kattazhagu ponnirukku Vattamidum paattirukku Thotta idam athanaiyum Inbamindri thunbamillai Rararare…oh Male : …………………………………
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : கார்த்திக் மற்றும் ராஜேஷ் வைத்யா பெண் : ……………………. ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் பெண் : ……………………. ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ராராராரிரிரி…..ஏ……ஓ….. ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் பெண் : ……………………. ஆண் : காலம் சல்லாப காலம் உலகம் உல்லாச கோலம் இளமை ரத்தங்கள் ஊரும் உடலில் ஆனந்தம் ஏறும் இன்றும் என்றும் இன்ப மயம் ஆண் : தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு திக்குகள் எட்டிலும் ஓடி கொண்டு வரவை மறந்து செலவு செய்து உயர பறந்து கொண்டாடுவோம்….. ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ராராராரிரிரி…..ஏ……ஓ….. ஆண் : ………………………