← Back

Ore Murai Un Dharisanam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Chorus : Aahhhh…aaahhh…aaahh.. Female : {Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam} (2) Female : En kovil manigal Unnai azhaikkum Nenjodu en Kannodu nee… vaa Female : Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam Female : Aaa..aaa…aaa…aa Aaa..aaa…aaa…aa Female : Ilamai ennum paruvam Siridhu kaalamae Uravil kaanum sugamo Viraivil maarumae Female : Thendral vandhu thendralai Serndha pinbum thendralae {Kangal rendum kaanum Kaatchi ondruthaan} (2) Female : Aathma raagam paaduvom Alavillaadha aanandham… manadhilae Female : Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam Female : En kovil manigal Unnai azhaikkum Nenjodu en Kannodu nee… vaa Female : Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam Chorus : Mmmm…mmm…mmm Mmmm..mmm…mmmm Female : Deivam endrum deivam Kovil maaralaam Deebam endrum deebam Idangal maaralaam Female : Geedham pogum paadhaiyil Thadaigal yedhum illaiyae {Uruvam illai endraal Unmai illaiyaa} (2) Female : Vaanam bhoomi aagalaam Manadhu dhaanae kaaranam… ulagilae Female : {Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam} (2) Female : En kovil manigal Unnai azhaikkum Nenjodu en Kannodu nee…. vaa Female : Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஆ ஆஆ ஆஆ பெண் : { ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் } (2) பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா பெண் : ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : இளமை என்னும் பருவம் சிறிது காலமே உறவில் காணும் சுகமோ விரைவில் மாறுமே பெண் : தென்றல் வந்து தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே { கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான் } (2) பெண் : ஆத்ம ராகம் பாடுவோம் அளவில்லாத ஆனந்தம் மனதிலே பெண் : ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா பெண் : ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம் தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம் பெண் : கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே { உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா } (2) பெண் : வானம் பூமி ஆகலாம் மனது தானே காரணம் உலகிலே பெண் : { ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் } (2) பெண் : என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா பெண் : ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்