← Back

Boy Bestie Song Lyrics

Boy Bestie Song Lyrics is a track from Mr. Housekeeping – Tamil Movie 2024, Starring Hari Baskar, Losliya, Ilavarasu, Sha Ra, Rayan and Others. This song was sung by Osho Venkat, music composed by Osho Venkat and lyrics written by Ridhun Sagar. Singer : Osho Venkat Music Director : Osho Venkat Lyricist : Ridhun Sagar Male : Boy bestie illaa singame Love rose’a neetavaa thangame Single -ah iruntha veshatha Purinjitten kalachitten kulichitten di Male : Pattu vaetti seala katti Market povomaa Thakkali un azhga karaichu Sarakka adikatta Male : Un voiceu dhaan jaanakiyae Karungalil yezhuthura vaalmikiyae Nee sirichutta devathaiyae Thattaama theranthuttiyae Male : Un voiceu dhaan jaanakiyae Karungalil yezhuthura vaalmikiyae Nee sirichutta devathaiyae Thattaama theranthuttiyae Male : Boy bestie illaa singame Love rose’a neetavaa thangame Sngle -ah iruntha veshatha Purinjitten kalachitten kulichitten di Humming : …………. Male : Yen vaazhgiren oor kettadhe Vanthaaiyadi nee en thaaye Thaanaanana theeraanna thaanaanana than Seri beachukku poi kaal nenaipoma Andha corner seata pudipoma Orey juiceah thaan orey strawula Vidama urivomaa Male : Hey super starunaan adi En sreedeviyae neeyadi Indha black and white ah paaradi Fans kondaadum super jodi Male : Un voiceu dhaan jaanakiyae Karungalil yezhuthura vaalmikiyae Nee sirichutta devathaiyae Thattaama theranthuttiyae Male : Un voiceu dhaan jaanakiyae Karungalil yezhuthura vaalmikiyae Nee sirichutta devathaiyae Thattaama theranthuttiyae Humming : ……… Male : Boy bestie illaa singame Love rose’a neetavaa thangame Sngle -ah iruntha veshatha Purinjitten kalachitten kulichitten di
பாடகர் : ஓஷோ வெங்கட் இசை அமைப்பாளர் : ஓஷோ வெங்கட் பாடல் ஆசிரியர் : ரிதுன் சாகர் ஆண் : பாய் பெஸ்டி இல்லா சிங்கமே லவ் ரோச நீட்டவா தங்கமே சிங்கிளா இருந்த வேஷத்த புரிஞ்சிட்டேன் கலாச்சிட்டேன் குளிச்சிட்டேன் டி ஆண் : பட்டு வேட்டி சேலை கட்டி மார்க்கெட் போவோமா தக்காளி உன் அழக கரைச்சு சரக்கா அடிக்கட்டா ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே நீ சிரிச்சுட்டா தேவதையே தட்டாம தெறந்துட்டியே ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே நீ சிரிச்சுட்டா தேவதையே தட்டாம தெறந்துட்டியே ஆண் : பாய் பெஸ்டி இல்லா சிங்கமே லவ் ரோச நீட்டவா தங்கமே சிங்கிளா இருந்த வேஷத்த புரிஞ்சிட்டேன் கலாச்சிட்டேன் குளிச்சிட்டேன் டி முனங்கல் :…………. ஆண் : ஏன் வாழ்கிறேன் ஊர் கேட்டதே வந்தாயடி நீ என் தாயே தானானானா தீரானா தானானானா தன் சரி பீச்சுக்கு போயி கால் நெனைப்போமா அந்த கார்னர் சீட்ட புடிப்போமா ஓரே ஜூஸ தான் ஒரே ஸ்ட்ராவுல விடாம உரிவோமா ஆண் : ஏய் சூப்பர் ஸ்டாரு நானடி என் ஸ்ரீதேவியே நீயடி பிளாக் அண்ட் வைட்ட பாராடி ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஜோடி ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே நீ சிரிச்சுட்டா தேவதையே தட்டாம தெறந்துட்டியே ஆண் : உன் வாய்சுதான் ஜானகியே கருங்கல்லில் ஏழுதுற வால்மீகியே நீ சிரிச்சுட்டா தேவதையே தட்டாம தெறந்துட்டியே முனங்கல் :…………. ஆண் : பாய் பெஸ்டி இல்லா சிங்கமே லவ் ரோச நீட்டவா தங்கமே சிங்கிளா இருந்த வேஷத்த புரிஞ்சிட்டேன் கலாச்சிட்டேன் குளிச்சிட்டேன் டி