← Back

Vennilave Vennilave 2 Song Lyrics

Singer : Unni Menon Music by : Bharani Male : Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa…. Male : Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa…. Male : Idhayam enna puththagamaa Padiththu vittu thanthuvida Kadhal enna kattidamaa Idiththu athai kattivida Male : Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa… Male : Pennae adi pennae Un ullam sugamaa Pesu oru vaarththai Nee kallaa maramaa… Male : Anbe un kaiyil Naan viralaa nagamaa Nagamaai kalainthaayae Idhu unakkae thagumaa…. Male : Innoru jenmaththil Pennae nee ennaippol Aanaaga piranthu varuvaai Un pola pennai nee appothu nesiththaal Un nenjin vaethanai arivaai Male : Ulagaththin mudivai Ezhuthiya avanae enakkoru mudivai Yaen innum sollavillai Yaen innum sollavillai Avan oomai illai illai…. Male : Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa…. Male : Anbe en kannil Dhinam kanneer payanam Innum ithu neendaal Koncha thooram maranam Male : Unnaal adi unnaal En aanma urugum Unnai dhinam thedi Nuraiyeeral karugum Male : Eththanai kadhalin tholvigal ullathu Boomiyil aazhaththil puthainthu Aththanai sogamum veliyil vanthathu En iru kangalil vazhinthu Male : Urakkaththin naduvil Thalaiyanaikkadiyil kolusoli varuthae Antha inbam thunbamadi Antha thunbam inbamadi uyir thedum unthan madi…. Male : Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa…. Male : Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa…. Male : Idhayam enna puththagamaa Padiththu vittu thanthuvida Kadhal enna kattidamaa Idiththu athai kattivida Male : Vennilavae vennilavae Vaanaththa vittuttu vaa Nenjukkulla ullathellaam Kaathula sollidavaa…
பாடகர் : உன்னிமேனன் இசையமைப்பாளர் : பரணி ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா…. ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா… ஆண் : இதயம் என்ன புத்தகமா படித்து விட்டு தந்துவிட காதல் என்ன கட்டிடமா இடித்து அதை கட்டிவிட ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா.. ஆண் : பெண்ணே அடி பெண்ணே உன் உள்ளம் சுகமா பேசு ஒரு வார்த்தை நீ கல்லா மரமா….. ஆண் : அன்பே உன் கையில் நான் விரலா நகமா நகமாய் கலைந்தாயே இது உனக்கே தகுமா…. ஆண் : இன்னொரு ஜென்மத்தில் பெண்ணே நீ என்னைப்போல் ஆணாக பிறந்து வருவாய் உன் போல பெண்ணை நீ அப்போது நேசித்தால் உன் நெஞ்சில் வேதனை அறிவாய்… ஆண் : உலகத்தின் முடிவை எழுதிய அவனே எனக்கொரு முடிவை ஏன் இன்னும் சொல்லவில்லை ஏன் இன்னும் சொல்லவில்லை அவன் ஊமை இல்லை இல்லை… ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா…. ஆண் : அன்பே என் கண்ணில் தினம் கண்ணீர் பயணம் இன்னும் இது நீண்டால் கொஞ்ச தூரம் மரணம் ஆண் : உன்னால் அடி உன்னால் என் ஆன்மா உருகும் உன்னை தினம் தேடி நுரையீரல் கருகும் ஆண் : எத்தனை காதலின் தோல்விகள் உள்ளது பூமியில் ஆழத்தில் புதைந்து அத்தனை சோகமும் வெளியில் வந்தது என் இரு கண்களில் வழிந்து ஆண் : உறக்கத்தின் நடுவில் தலையனைக்கடில் கொலுசொலி வருதே அந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி உயிர் தேடும் உந்தன் மடி ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா….. ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா…. ஆண் : இதயம் என்ன புத்தகமா படித்து விட்டு தந்துவிட காதல் என்ன கட்டிடமா இடித்து அதை கட்டிவிட ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா…….