← Back

Boodha Vizhi Neeli Song Lyrics

Singer : Srinidhi Sriprakash Music by : M Jayachandran Lyrics by : Madhura Kavi Chorus : …………… Male : Aangaariyae mandakaalikum aruladi Aavesa thananaagum boodha vizhi neeli Chorus : Boodha vizhi neeli Male : Sooran thala vetti eerakola potti Murukkeri aavesam thalaikkeri aadi Chorus : ……………….. Male : Poongaaliyae poongaliyae poongaaliyae Maakaali sengaali om kaali karungkaali Female : Aangaariyae mandakaalikum aruladi Aavesa thananaagum boodha vizhi neeli Male Chorus : Andamadhiranda aangaari oongari Mandamyilayinum masana sengaaliyae Ettu karangalil kaavakinangaali Sooran kola vetti sooraiyaadu neeli Male : Aangaariyae mandakaalikum aruladi Aavesa thananaagum boodha vizhi neeli Chorus : Boodha vizhi neeli Boodha vizhi neeli boodha vizhi neeli Boodha vizhi neeli
பாடகி : ஸ்ரீநிதி பிரகாஷ் இசை அமைப்பாளர் : எம் ஜெயச்சந்திரன் பாடல் ஆசிரியர் : மதுர கவி குழு : …………… ஆண் : ஆங்காரியே மண்டகாளிக்கும் அருளாடி ஆவேச தனனநாகும் பூத விழி நீலி குழு : பூத விழி நீலி… ஆண் : சூரன் தல வெட்டி ஈரக்கொல போட்டி முருக்கேறி ஆவேசம் தலைக்கேறியோடி குழு : …………….. ஆண் : பூங்காளியே பூங்காளியே பூங்காளியே மாகாளி செங்காளி ஓம் காளி கருங்காளி பெண் : ஆங்காரியே மண்டகாளிக்கும் அருளாடி ஆவேச தனனநாகும் பூத விழி நீலி ஆண் குழு : அண்டமதிரண்ட ஆங்காரி ஓங்காரி மண்டமாயிலயினும் மாசனா செங்காளியே எட்டுகரங்கினில் காவகினங்காளி சூரன் கொல வெட்டி சூறையிடு நீலி ஆண் : ஆங்காரியே மண்டகாளிக்கும் அருளாடி ஆவேச தனனநாகும் பூதவிழிநீலி குழு : பூத விழி நீலி… பூத விழி நீலி பூத விழி நீலி பூத விழி நீலி…