← Back

Uppuma Kindi Vaiyadi Song Lyrics

Singers : Raji and Malaysia Vasudevan Music by : M. S. Viswanathan Lyrics by : Thanjai Vaanan Male : Uppumaa kindi vaiyadi Adiyae uppumaa kindi vaiyadi Uppumaa kindi vaiyadi Adiyae uppumaa kindi vaiyadi Thadi kuppamma mavalae thapaethum illaama Uppumaa kindi vaiyadi Adiyae uppumaa kindi vaiyadi Female : Pakkuvam enna solludaa Adae pakkuvam enna solludaa Pakkuvam enna solludaa Adae pakkuvam enna solludaa Female : Adaei makku paiyan mavanae Pakkam vanthu nikkaama Pakkuvam enna solludaa Adae pakkuvam enna solludaa Female : Kannae en kannmaniyae Ponnae en poonguilae Sonnaenae thaen mozhiyae Adi samayakkattu peruchchaaliyae…. Male : Aah uppumaa kindi vaiyadi Cheechcheechchee kindi vaiyammaa Male : Aahaah chinna ejamaan vanthaachchu Seekkiramaai aduppai mootti Uppuma kindi vaiyamma Ammaa uppumaa kindi vaiyamma… Female : Chinna rajavai ennaalum Thaajaaththaan pannikkittu Koojaavai thookki varum Kooruketta komaali Female : Pakkuvam enna sollaiyaa Aiyya pakkuvam enna sollaiyaa Male : Kaappadi thanni ooththi Doing doing doing doing Araippadi ravaa pottu Doing doing doing doing Male : Kaappadi thanni ooththi Araippadi ravaa pottu Oru padi uppu pottu unakkum ejamaanukkum Male : Uppumaa kindi vaiyammaa Ammaa uppumaa kindi vaiyammaa Female : Ennai ooththavaa Doing doing doing doing Neiyyai ooththavaa Doing doing doing doing Female : Ennai ooththavaa Neiyyai ooththavaa Injiyai narukki pottu Yaela graambu podavaa Injiyai narukki pottu Yaela graambu podavaa Female : Pakkuvam enna sollaiyaa Aiyya pakkuvam enna sollaiyaa Male : Kadugum ulaunthum podaathae Karuveppilaiyum podaatho Kadugum ulaunthum podaathae Karuveppilaiyum podaatho Viruppamudanae nalla veppennai uttu thaali Male : Uppumaa kindi vaiyammaa Ammaa uppumaa kindi vaiyammaa
பாடகர்கள் : ராஜி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : தஞ்சை வாணன் ஆண் : உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி தடி குப்பம்மா மவளே தப்பேதும் இல்லாம உப்புமா கிண்டி வையடி அடியே உப்புமா கிண்டி வையடி பெண் : பக்குவம் என்ன சொல்லுடா அடே பக்குவம் என்ன சொல்லுடா பக்குவம் என்ன சொல்லுடா அடே பக்குவம் என்ன சொல்லுடா பெண் : அடேய் மக்குப் பையன் மவனே பக்கம் வந்து நிக்காம பக்குவம் என்ன சொல்லுடா அடே பக்குவம் என்ன சொல்லுடா பெண் : கண்ணே என் கண்மணியே பொன்னே என் பூங்குயிலே சொன்னேனே தேன் மொழியே அடி சமையக்கட்டு பெருச்சாளியே….. பெண் : கண்ணே என் கண்மணியே பொன்னே என் பூங்குயிலே சொன்னேனே தேன் மொழியே அடி சமையக்கட்டு பெருச்சாளியே….. ஆண் : ஆஹ் உப்புமா கிண்டி வையடி சீச்சீச்சீ கிண்டி வையம்மா…. ஆண் : ஆஹாஹ்…சின்ன எஜமான் வந்தாச்சு சீக்கிரமாய் அடுப்பை மூட்டி உப்புமா கிண்டி வையம்மா அம்மா உப்புமா கிண்டி வையம்மா…. பெண் : சின்ன ராஜாவை எந்நாளும் தாஜாத்தான் பண்ணிக்கிட்டு கூஜாவைக் தூக்கி வரும் கூறுக்கெட்ட கோமாளி பெண் : பக்குவம் என்ன சொல்லையா ஐயா பக்குவம் என்ன சொல்லையா…. ஆண் : காப்படி தண்ணி ஊத்தி டொயிங் டொயிங் டொயிங் டொயிங் அரைப்படி ரவா போட்டு டொயிங் டொயிங் டொயிங் டொயிங் ஆண் : காப்படி தண்ணி ஊத்தி அரைப்படி ரவா போட்டு ஒரு படி உப்பு போட்டு உனக்கும் எஜமானுக்கும் ஆண் : உப்புமா கிண்டி வையம்மா அம்மா உப்புமா கிண்டி வையம்மா…. பெண் : எண்ணெய் ஊத்தவா டொயிங் டொயிங் டொயிங் டொயிங் நெய்யை ஊத்தவா டொயிங் டொயிங் டொயிங் டொயிங் பெண் : எண்ணெய் ஊத்தவா நெய்யை ஊத்தவா இஞ்சியை நறுக்கி போட்டு ஏலக் கிராம்பு போடவா….. இஞ்சியை நறுக்கி போட்டு ஏலக் கிராம்பு போடவா….. பெண் : பக்குவம் என்ன சொல்லையா ஐயா பக்குவம் என்ன சொல்லையா…. ஆண் : கடுகும் உளுந்தும் போடாதே கருவேப்பிலையும் போடாதே கடுகும் உளுந்தும் போடாதே கருவேப்பிலையும் போடாதே விருப்பமுடனே நல்ல வேப்பெண்ணை உட்டு தாளி… ஆண் : உப்புமா கிண்டி வையம்மா அம்மா உப்புமா கிண்டி வையம்மா….