← Back

Kozhi Mootta Kozhi Song Lyrics

Singers : S. P. Sailaja and B. S. Sasirekha Music by : Ilayaraja Female : Kukkukku kukkoo… kukkukku kukkoo… Female : Pidipidipidipidi pidipidipidipidi Female : Adiadiadiadi adiadiadiadi Female : Pidipidipidipidi kozhiya nee pidi Female : Adiadiadiadi thalaiyila nee adi Female : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Female : Biriyaanai senju vekka aasa romba irukku Thaamarangaa eeralunnaa avangalukku kirukku Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Female : Elumbellaam thatti podadi Thakaali saethu soup vechu yerakki vaiyadi Kurumaavum senju vaiyadi Un raasaa vandhaa kothu kari samachu vaiyadi Female : Aattu kari anju vaga naan koottu kari pathu vaga Female : Mundhiri kotta pushtikku mutta Paaludan pisthaa paruppum irukkum Pachadi kichadi paayasam appalam Maambazham maadhulam vachirukkaendi Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Biriyaanai senju vekka aasa romba irukku Thaamarangaa eeralunnaa avangalukku kirukku Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Female : Aravandi satham kaekkudhu Mani maattu chatham maerkku pakkam mella kaekkudhu Verasaaga vaela saeiyadi Un aathaa kitta vaazha ilai vaangi vaiyadi Female : Padharaadhae di parakkaadhae di Poo choodadi paai podadi Akkara seema poravar ippa ikkara vandhu saeruvadhaalae Mogamum thaapamum aasaiyum vaegamum Vaaliba vayasula yaerudhu thaandi Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Biriyaanai senju vekka aasa romba irukku Thaamarangaa eeralunnaa avangalukku kirukku Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. எஸ். சசிரேஹா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பௌ பௌ பௌ பௌ பௌ பௌ பெண் : பிடி பிடி பிடி பிடி பிடி பிடி பெண் : அடி அடி அடி அடி அடி அடி பெண் : பிடி பிடி பிடி கோழி நீ பிடி பெண் : அடி அடி அடி தலையில நீ அடி பெண் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… பெண் : பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… பெண் : எலும்பெல்லாம் தட்டிப் போடடி தக்காளி சேர்த்து சூப்பு வச்சு எறக்கி வையடி குருமாவும் செஞ்சு வையடி உன் ராசா வந்தா கொத்துக்கறி சமைச்சு வையடி பெண் : ஆட்டுக்கறி அஞ்சு வகை ஆங் கூட்டுக்கறி பத்து வகை பெண் : முந்திரி கொட்டை புஷ்டிக்கு முட்டை பாலுடன் கிட்ட பருப்புமிருக்கு பச்சடி கிச்சடி பாயாசம் அப்பளம் மாம்பழம் மாதுளம் வச்சிருக்கேன்டி…. இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… பெண் : அரவண்டி சத்தம் கேட்குது மணி மாட்டு சத்தம் மேற்கு பக்கம் மெல்ல கேட்குது வெரசாக வேலை செய்யடி…… உன் ஆத்தா கிட்ட வாழையிலை வாங்கி வையடி பெண் : பதறாதடி பறக்காதடி பூச்சூடடி பாய் போடடி அக்கரை சீமை போனவர் இப்போ இக்கரை வந்து சேருவதாலே மோகமும் தாகமும் ஆசையும் வேகமும் வாலிப வயசுல வருவதுதாண்டி …….. இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி…… பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……