← Back

Nee Vara Vendum Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female : O… raajaa… Male : Raajaa Female : O… raajaa… Female : Nee vara vendum endru Edhir paarthen Nee vara vendum endru Edhir paarthen Varum vazhi dhorum undhan Mugam paarthen Female : Nee vara vendum endru Edhir paarthen Varum vazhi dhorum undhan Mugam paarthen Kaalam kadandhaal enna raajaa Kaadhal kavidhai sollu raajaa Male : Nee varuvaai yena Naan kaathirundhen Varum vazhi dhorum Unnai paarthirundhen Kaathu kidappadhil inbam undu Kaakka vaippadhil sugam undu Kaathu kidappadhil inbam undu Kaakka vaippadhil sugam undu Male : Konja neram ennai thaalaattu Female : Konjum podhum ennai paaraattu Male : Konja neram ennai thaalaattu Female : Konjum podhum ennai paaraattu Male : Inbathai iruvarum kondu varuvom Female : Kollaiyil iruvarum pangu peruvom Male : Kaadhalai inaithadhu jaadhagamae Kaadhalum namakkini saadhagamae Kaadhalai inaithadhu jaadhagamae Kaadhalum namakkini saadhagamae Female : Un manamum gunamum naadagam Male : Un madiyinil naanoru Kuzhandhai kuzhandhai Female : Nee vara vendum endru Edhir paarthen Varum vazhi dhorum undhan Mugam paarthen Kaalam kadandhaal enna raajaa Kaadhal kavidhai sollu raajaa Female : Vairamemdrae enai nee paadu Male : Vaangi kolven adhai kaiyodu Female : Vairamemdrae enai nee paadu Male : Vaangi kolven adhai kaiyodu Female : Thandhadhu pirarukku theriyaadhu Male : Sandhitha ragasiyam puriyaadhu Female : Naalaiyum manam unnai thaedi varum Naan tharum aanadham kodi perum Naalaiyum manam unnai thaedi varum Naan tharum aanadham kodi perum Male : Un manamum gunamum naadagam Female : Un madiyinil naanoru Kuzhandhai kuzhandhai Female : Nee vara vendum endru Edhir paarthen Varum vazhi dhorum undhan Mugam paarthen Male : Kaathu kidappadhil inbam undu Kaakka vaippadhil sugam undu Female : Aahaa… aahaa… aahaa… aahaa… Both : Aahaa… aahaa… aahaa… aahaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஓ… ராஜா… ஆண் : ராஜா பெண் : ஓ… ராஜா… பெண் : நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன் நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன் பெண் : நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன் காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா ஆண் : நீ வருவாய் என நான் காத்திருந்தேன் வரும் வழி தோறும் உன்னை பார்த்திருந்தேன் காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு ஆண் : கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு பெண் : கொஞ்சும் போதும் என்னை பாராட்டு ஆண் : கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு பெண் : கொஞ்சும் போதும் என்னை பாராட்டு ஆண் : இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம் பெண் : கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம் ஆண் : காதலை இணைத்தது ஜாதகமே காலமும் நமக்கினி சாதகமே காதலை இணைத்தது ஜாதகமே காலமும் நமக்கினி சாதகமே பெண் : உன் மனமும் குணமும் நாடகம் ஆண் : உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை பெண் : நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன் காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா பெண் : வைரமென்றே எனை நீ பாடு ஆண் : வாங்கிக் கொள்வேன் அதை கையோடு பெண் : வைரமென்றே எனை நீ பாடு ஆண் : வாங்கிக் கொள்வேன் அதை கையோடு பெண் : தந்தது பிறருக்கு தெரியாது ஆண் : சந்தித்த ரகசியம் புரியாது பெண் : நாளையும் மனம் உன்னை தேடி வரும் நான் தரும் ஆனந்தம் கோடி பெறும் நாளையும் மனம் உன்னை தேடி வரும் நான் தரும் ஆனந்தம் கோடி பெறும் ஆண் : உன் மனமும் குணமும் நாடகம் பெண் : உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை பெண் : நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன் ஆண் : காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு பெண் : ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா… இருவர் : ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…