← Back

Breakup Song Lyrics

Singer : Hip Hop Thamizha Music by : Hip Hop Thamizha Chorus : ……………. Male : Ennakku breakup Adhula en thappu Edhuvum illainaalae Enna villanaalae Enakku shock adichu Adhula heart veduchu Karugi poiruchu Poda goyyalae Male : Enna poga sonnalae Poi saaga sonnalae Naan sogathula paadurendi Saami munnalae Male : Enna poga sonnaalum Naandukittu saaga sonnaalum Lavala illa pullainga irukku Endhan pinnaalae Male : Valikutha valikutha nenjukulla Ava single-nu status maathi potutaalae Sogamaa irukuthae thaanga mudila Ava wallpaper la en moonji-ya thookitaalae Male : Breakup… enakku breakupppuu Breakup… enakku breakupppuu Male : En sirippu pirachana Sirichu mudichona Aluga mudiyala sirichiten Love-la pirachana life-la pirachana Naan adakka mudiyala sirichiten Male : Sondha pirachana soga pirachana Markka mudiyala marachitean Pirachana pirachana ethuna pirachana Sirchi sirichi therichiten Male : Kaadhala marakka ninachu sirikiren Kaadhali mugatha nenachu sirikiren Sogathil life ah nenachu sirikiren Naan kovatha adakka mudiyala sirikiren Male : Valikutha valikutha nenjukulla Ava single-nu status maathi potutaalae Sogamaa irukuthae thaanga mudila Ava wallpaper la en moonji-ya thookitaalae Male : Breakup… enakku breakupppuu Breakup… enakku breakupppuu Male : Love-u pichikichu Life-u puttukichu Manda pichikichu mental aachu
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா குழு : …………………….. ஆண் : எனக்கு பிரேக்கப்பு அதுல என் தப்பு எதுவும் இல்லைனாலே என்ன வில்லனாலே எனக்கு ஷாக் அட்ச்சு அதுல ஹார்ட் வெட்ச்சு கருகி போயிச்சு போடா கொய்யாலே ஆண் : என்ன போக சொன்னாலே போய் சாக சொன்னாலே நான் சோகத்துல பாடுறேன்டி சாமி முன்னாலே ஆண் : என்ன போக சொன்னாலும் நாண்டுகிட்டு சாக சொன்னாலும் கவலை இல்ல புள்ளைங்க இருக்கு எந்தன் பின்னாலே ஆண் : வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள அவ சிங்கிள்ன்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே சோகமா இருக்குதே தாங்க முடியல அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே ஆண் : பிரேக் அப்….எனக்கு பிரேக்கப்பு பிரேக் அப்….எனக்கு பிரேக்கப்பு ஆண் : என் சிரிப்பு பிரச்சனை சிரிச்சு முடிச்சொன்ன அழுக முடியல சிரிச்சுட்டேன் லவ்ல பிரச்சனை லைப்ல பிரச்சனை நான் அடக்க முடியல சிரிச்சிட்டேன் ஆண் : சொந்த பிரச்சனை சோக பிரச்சனை மறக்க முடியல மறைச்சிட்டேன் பிரச்சனை பிரச்சனை எத்தனை பிரச்சனை சிரிச்சி சிரிச்சி தெரிச்சிட்டேன் ஆண் : காதல மறக்க நினைச்சு சிரிக்கிறேன் என் காதலி முகத்த நினைச்சு சிரிக்கிறேன் சோகத்தில் லைப்ப நினைச்சு சிரிக்கிறேன் நான் கோவத்த அடக்க முடியல சிரிக்கிறேன் ஆண் : வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள அவ சிங்கிள்ன்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே சோகமா இருக்குதே தாங்க முடியல அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே ஆண் : பிரேக் அப்….எனக்கு பிரேக் அப்பு பிரேக் அப்….எனக்கு பிரேக் அப்பு ஆண் : லவ்வு பிச்சுகிச்சு லைப்பு புட்டுக்கிச்சு மண்ட பிச்சுகிச்சு மெண்டல் ஆச்சு