← Back

Yezhundhu Vaa Song Lyrics

Singers : Chinmayi Sripada and Shashaa Tirupati Music by : Shashaa Tirupati Female : Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Female : Amaidhiyaai…alarinen… Thanimayil…izhaikkiren… Female : Pala ninaivugal ennenavo Iru aaval indru mezhugaai theigiren Pudhu kanavugal munnillaiyae Izhakkum indriyae midhandhae pogiren..enn Female : Ezhundhu vaa Thunindhu vaa Ezhundhu vaa…aa…aa… Viraindhu vaa Female : Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Female : Thaedaamal vidum Iravu enbadhu ondrum illai Ooyaamal veezhum Puyal mazhai thaan engum illai Females : Kadigaara mullai paarkkiren Kovamaai vizhi mudinen Female : Amaidhiyaai…amaidhiyaai Alarinen… alarinen… Thanimayil…thanimaiyil Izhaikkiren…izhaikkiren… Female : Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm Hmm mmm mm hmm mm mm Hmm mm mmmm
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் சாஷா திருப்பதி இசையமைப்பாளர் : சாஷா திருப்பதி பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : அமைதியாய்…..அலறினேன்….. தனிமையில்…..இழைக்கிறேன்….. பெண் : பல நினைவுகள் என்னென்வோ இரு ஆவல் இன்று மெழுகாய் தேய்கின்றேன் புது கனவுகள் முன்னில்லையே இழக்கும் இன்றியே மிதந்தே போகிறேன்…..ஏன் பெண் : எழுந்து வா துணிந்து வா எழுந்து வா……ஆ……ஆ….. துணிந்து வா பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : தேடாமல் விடும் இரவு என்பது ஒன்றும் இல்லை ஓயாமல் வீழும் புயல் மழைதான் எங்கும் இல்லை பெண் : கடிகார முல்லை பார்க்கிறேன் கோவமாய் விழி மூடினேன் பெண் : அமைதியாய்….அமைதியாய்…. அலறினேன்…..அலறினேன்….. தனிமையில்…..தனிமையில்….. இழைக்கிறேன்…..இழைக்கிறேன்….. தனிமையில்…..இழைக்கிறேன்….. பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்