← Back

Aappa Kada Annakili Song Lyrics

Singers : Malaysia Vasudevan and P. Susheela Music by : Ilayaraja Male : Ehh yaai eh… Yeahhh..yeiii ehhh..ehh Male : Aapakada annakili Aadi varum vannakili Aapakada annakili Aadi varum vannakili Orankattu Orankattu ponnaatha Un koodaiyilae irukkurathu ennaatha Female : Aapakada annakili Aadi varum vannakili Orankatta paakkiriyae rosaava Romba vivarama pesariyae raasaavae Male : Ehhh… Saapaadu irukkaiyilae pasi yeruthu Thinnaama paathaalum rusi yeruthu Female : Sattiyil koraiyaama irukkuthaiya En aapaiyil neeyaaga eduthukaiyya Male : Aaki vecha sorru baaki vechathaaru Thinna thinna theeravilla Innum konjam venumadi Male : Aapakada annakili Aadi varum vannakili Female : Orankatta paakkiriyae rosaava Romba vivarama pesariyae raasaavae Female : Aahaaa….. Thaimaasam thoranthuputta Naal paarkanum Aiyyavae nee enna thol serkkanum Male : Pidikkul adangatha adikarumbae Kai paricha valikaatha kodi arumbae Female : Ketti melathodu Pattu paaya podu Kattil satham ketta pinnae Thottil satham ketkum aiyya Male : Aapakada annakili Aadi varum vannakili Female : Orankatta paakkiriyae rosaava Romba vivarama pesariyae raasaavae Male : Eh thannanae naanae thaana nae… Thane thaana nanae nanae nanae nana naa…
பாடகி : பி. சுஷீலா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ………………………….. ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா பெண் : ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே ஆண் : ……. சாப்பாடு இருக்கையிலே பசி ஏறுது தின்னாம பாத்தாலும் ருசி ஏறுது பெண் : சட்டியில் குறையாம இருக்குதையா என் ஆப்பையில் நீயாக எடுத்துகையா ஆண் : ஆக்கி வெச்ச சோறு பாக்கி வெச்சதாரு தின்ன தின்ன தீரவில்ல இன்னும் கொஞ்சம் வேணுமடி ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே பெண் : ஆஹா தைமாசம் தொறந்து புட்டா நாள் பார்க்கணும் ஐயாவே நீ என்ன தோள் சேர்க்கணும் ஆண் : பிடிக்குள் அடங்காத அடிக்கரும்பே காய் பறிச்சா வலிக்காதா கொடி அரும்பே பெண் : கெட்டி மேளத்தோடு பட்டு பாய போடு கட்டில் சத்தம் கேட்ட பின்னே தொட்டில் சத்தம் கேட்கும் ஐயா ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே ஆண் : ஏ தன்னானே நானே தானா னே தானே தானா நானே நானே நானே நானா நா