← Back

Theneeril Snehitham Song Lyrics

Singer : Benny Dayal Music by : James Vasanthan Male : Ithu patri paayum paamaalai Sevi serthu sellum kaadhalai Theendum nenjilae saaralai Theendaatho minnalai Thedum thendralai Solla sollillai sollillai illai Chorus : …………………………….. Male : Thaeneeril snehitham Theeraadha pechugal Pin seettil minmini Eppothum sugam sugam puviyinilae Male : College il angelgal Kannaalae thoondalgal Calender babygal Kondaaadu ilamaiyin vizhigalilae Male : Vayasu vayasu Parakkira vayasu Ithu manasu manasu Rasikkira manasu Endrum endrendrum Male : Vayasu vayasu Parakkira vayasu Ithu manasu manasu Rasikkira manasu Endrum endrendrum Chorus : ……………………………. Male : Ithu patri paayum paamaalai Sevi serthu sellum kaadhalai Theendum nenjilae saaralai Theendaatho minnalai Thedum thendralai Male : Poi pesaa thozhamai Thol saayum kaadhali Neengaatha soundhariyam Santhosham tharum tharum Ninaikkayilae Male : Nel meedhu munpani Nillaadha megangal Neer veezhchi kaalangal Ennaalum inimaigal iyarkaiyilae Male & Chorus : {Vayasu vayasu Parakkira vayasu Ithu manasu manasu Rasikkira manasu Endrum endrendrum} (4)
பாடகர் : பென்னி டயல் இசை அமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் ஆண் : இது பற்றி பாயும் பாமாலை செவிச் சேர்த்து செல்லும் காதலை தீண்டும் நெஞ்சிலே சாரலை தீண்டாதோ மின்னலை தேடும் தென்றலை சொல்ல சொல்லில்லை சொல்லில்லை இல்லை குழு : ……………………………………………… ஆண் : தேனீரில் சிநேகிதம்… தீராத பேச்சுகள்… பின்சிட்டில் மின்மினி… எப்போதும் சுகம் சுகம் புவியினிலே…. ஆண் : காலேஜ்ஜில் ஏஞ்சல்கள்.. கண்ணாலே தூண்டில்கள்… காலண்டர் பேபிகள்… கொண்டாடு இளமையின் விழிகளிலே… ஆண் : வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்… என்றென்றும்…. வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்… என்றென்றும்…. குழு : ……………………………………………… ஆண் : இது பற்றிப் பாயும் பாமாலை செவிச் சேர்த்து செல்லும் காதலை தீண்டும் நெஞ்சிலே சாரலை தீண்டாதோ மின்னலை தேடும் தென்றலை ஆண் : பொய் பேசா தோழமை தோள் சாயும் காதலி நீங்காத சவுந்தர்யம் சந்தோசம் தரும் தரும் நினைக்கையிலே ஆண் : நெல் மீது முன்பனி நில்லாத மேகங்கள் நீர் வீழ்ச்சி காலங்கள் என்னாலும் இனிமைகள் இயற்கையிலே ஆண் மற்றும் குழு : {வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்… என்றென்றும்…. வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்… என்றென்றும்….} (2)