← Back

Jathimullai Thoongavilla Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : T. Rajendar Lyricist : T. Rajendar Male : Jaadhi mullai thoongavilla Paazhum manam thaangavilla ammammaa Intha kadhai engae pogum sollu Ada intha kadhai engae pogum sollu Hae thangamae thangaalae en dingiri dingaalae Hae thangamae thangaalae en dingiri dingaalae Male : Jaadhi mullai thoongavilla Paazhum manam thaangavilla ammammaa Intha kadhai engae pogum sollu Ada intha kadhai engae pogum sollu Male : Yaerikkarai pakkaththilae odi sera nikkaiyilae Pakkam vantha piragu adi vetkkam enna maadhu Yaerikkarai pakkaththilae odi sera nikkaiyilae Pakkam vantha piragu adi vetkkam enna maadhu Male : Hae hae hae Kaiyodu kai serkkum neramithu Kannaalae kathai pesum kaalamithu Ilamaiyin arangettram adhil ilasugal thadumaattram Ilamaiyin arangettram adhil ilasugal thadumaattram Male : Jaadhi mullai thoongavilla Paazhum manam thaangavilla ammammaa Intha kadhai engae pogum sollu Ada intha kadhai engae pogum sollu Male : Kulir adikkum neraththula Soodaettrum neruppula Viragum erinju pochu Adhi viragam thaninu pochu Male : Kulir adikkum neraththula Soodaettrum neruppula Viragum erinju pochu Adhi viragam thaninu pochu Male : Hae hae pudhupaadal paadaththaan azhaichchaan kaala Thaalam pol aagaththaan koduththaal sela Pallaviyai ezhuthiputtaan Avan pournamiyai thazhuviputtaan aa….aa… Pallaviyai ezhuthiputtaan Avan pournamiyai thazhuviputtaan Male : Jaadhi mullai thoongavilla Paazhum manam thaangavilla ammammaa Intha kadhai engae pogum sollu Ada intha kadhai engae pogum sollu Hae thangamae thangaalae en dingiri dingaalae Hae thangamae thangaalae en dingiri dingaalae Male : Jaadhi mullai thoongavilla Paazhum manam thaangavilla ammammaa Intha kadhai engae pogum sollu Ada intha kadhai engae pogum sollu
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ஜாதி முல்லை தூங்கவில்ல பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா இந்தக் கதை எங்கே போகும் சொல்லு அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே ஆண் : ஜாதி முல்லை தூங்கவில்ல பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா இந்தக் கதை எங்கே போகும் சொல்லு அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு ஆண் : ஏரிக்கரை பக்கத்திலே ஜோடி சேர நிக்கையிலே பக்கம் வந்த பிறகு அடி வெட்கம் என்ன மாது ஏரிக்கரை பக்கத்திலே ஜோடி சேர நிக்கையிலே பக்கம் வந்த பிறகு அடி வெட்கம் என்ன மாது ஆண் : ஹே ஹே ஹே கையோடு கை சேர்க்கும் நேரமிது கண்ணாலே கதை பேசும் காலமிது இளமையின் அரங்கேற்றம் அதில் இளசுகள் தடுமாற்றம் இளமையின் அரங்கேற்றம் அதில் இளசுகள் தடுமாற்றம் ஆண் : ஜாதி முல்லை தூங்கவில்ல பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா இந்தக் கதை எங்கே போகும் சொல்லு அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு ஆண் : குளிர் அடிக்கும் நேரத்துல சூடேற்றும் நெருப்புல விறகும் எரிஞ்சுப் போச்சு அதில் விரகம் தணிஞ்சு போச்சு ஆண் : குளிர் அடிக்கும் நேரத்துல சூடேற்றும் நெருப்புல விறகும் எரிஞ்சுப் போச்சு அதில் விரகம் தணிஞ்சு போச்சு ஆண் : ஹே ஹே புதுப்பாடல் பாடத்தான் அழைச்சான் காள தாளம் போல் ஆகத்தான் கொடுத்தாள் சேல பல்லவியை எழுதிப்புட்டான் அவன் பௌர்ணமியை தழுவிப்புட்டான் ஆ….ஆ….. பல்லவியை எழுதிப்புட்டான் அவன் பௌர்ணமியை தழுவிப்புட்டான் ஆண் : ஜாதி முல்லை தூங்கவில்ல பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா இந்தக் கதை எங்கே போகும் சொல்லு அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே ஹே தங்கமே தங்காலே என் டிங்கிரி டிங்காலே ஆண் : ஜாதி முல்லை தூங்கவில்ல பாழும் மனம் தாங்கவில்ல அம்மம்மா இந்தக் கதை எங்கே போகும் சொல்லு அட இந்தக் கதை எங்கே போகும் சொல்லு….