← Back

Ennanga Sir Unga Sattam Song Lyrics

Singers : Arandhai Bava and K. Perumal Music by : Sean Roldan Chorus : ……………………….. Male : Ennanga sir-ae Ennanga sir-ae Chorus : Yeii yeiii.. Male : Ennanga sir unga sattam Ennanga sir unga thittam Kelvi ketka aalillaama Poduringa kottam Male : Nooru kodi manidharu Yaaru yaaro thalaivaru Ottu vaangi pora neenga Oozhal oda dealar-u Male : Ottu vaangi pora neenga Oozhaloda dealar-u Chorus : Yeiii yeiii.. Male : Aanda parambara kai naattu Aatti padaikkudhu corporattu Naatta vikkira mandhiri maaruku Nallaa vaiyyi salyuttu Male : Pa pa pa bha Pabha pabha paa paa Male : Pa pa pa bha Chorus : Pa pa pa bha Male : Pabha pabha paa paa Chorus : Pabha pabha paa paa Male : Pabha pabha pabha Pa pa pa pa pa pa Chorus : Yeiii…yeiii Male : Ration arisi puzhuvula Vallarasu kanavula Dhesam pora pokka paartha Theradhunga mudivula Chorus : Yeiii yeiii… Male : Karuththu solla mudiyala Karuppu panamum thirumbala Aalukkaalu naattamaidha Parlementu naduvula Male : Sogusu car-u theruvula Chorus : Yeiii Vivasaayi thookkula Chorus : Yeiii Vatti mela vatti pottu Adikkuringa vayithula Male : Ennanga sir unga sattam Ennanga sir unga thittam Ennanga sir… Chorus : Yeiii yeiii…yaei yaei Yeiii yeiii…yaei yaei Yeiii yeiii…yaei yaei Male : Kaiyila phone-u jolikkudha Tv-um oc-il kedaikudha Avasarama onnukkum rendukkum Odhunga edamum irukkudha Chorus : Yeiii yeiii… Male : Iyarkkai enna marukkudha Ethaiyum ulla padhukudha Ellaathayum sooraiyada Sarkar kootti kodukudha Male : Nalla thanni kedaikkala Chorus : Yeiii… Nalla kaathu kedaikkala Chorus : Yeiii… Arasaanga sarakkulathan Kolluringa sanangala Male : Ennanga sir unga sattam Ennanga sir unga thittam Kelvi ketka aalillaama Poduringa kottam Male : Nooru kodi manidharu Yaaru yaaro thalaivaru Ottu vaangi pora neenga Oozhal oda dealar-u Male : Ottu vaangi pora neenga Oozhaloda dealar-u Chorus : Yeiii yeiii..
பாடகர்கள் : கே. பெருமாள், அறந்தை பாவா இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் குழு : ………………………. ஆண் : என்னங்க சாரே என்னங்க சாரே குழு : ஏய் ஏய் ஆண் : என்னங்க சார் உங்க சட்டம் என்னங்க சார் உங்க திட்டம் கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம் ஆண் : நூறுகோடி மனிதரு யாரு யாரோ தலைவரு ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே ஆண் : ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே குழு : ஏய் ஏய் ஆண் : ஆண்ட பரம்பரை கைநாட்டு ஆட்டிப் படைக்குது கார்ப்ரேட்டு நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு நல்லா வையி சல்யூட்டு ஆண் : ப ப ப பா பபா பபா பா பா ஆண் : ப ப ப பா குழு : ப ப ப பா ஆண் : பபா பபா பா பா குழு : பபா பபா பா பா ஆண் : பபா பபா பபா ப ப ப ப ப ப குழு : ஏய் ஏய் ஆண் : ரேசன் அரிசி புழுவுல வல்லரசு கனவுல தேசம் போற போக்கப்பாா்த்தா தேறாதுங்க முடிவுல குழு : ஏய் ஏய் ஆண் : கருத்துச் சொல்ல முடியல கருப்புப் பணமும் திரும்பல ஆளுக்காளு நாட்டாமைதான் பார்லிமெண்ட்டு நடுவுல ஆண் : சொகுசு காரு தெருவுல குழு : ஏய் விவசாயி தூக்குல குழு : ஏய் வட்டி மேல வட்டி போட்டு அடிக்கிறீங்க வயித்துல ஆண் : என்னங்க சார் உங்க சட்டம் என்னங்க சார் உங்க திட்டம் என்னங்க சார் குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஆண் : கையில போனு ஜொலிக்குதா டிவியும் ஓசியில் கிடைக்குதா அவசரமா ஒன்னுக்கும் ரெண்டுக்கும் ஒதுங்க இடமும் இருக்குதா குழு : ஏய் ஏய் ஆண் : இயற்கை என்ன மறுக்குதா எதையும் உள்ள பதுக்குதா எல்லாத்தையும் சூறையாட சர்க்கார் கூட்டி கொடுக்குதா ஆண் : நல்ல தண்ணி கிடைக்கல குழு : ஏய் நல்ல காத்து கிடைக்கல குழு : ஏய் அரசாங்க சரக்குலதான் கொல்லுறீங்க ஜனங்கள ஆண் : என்னங்க சார் உங்க சட்டம் என்னங்க சார் உங்க திட்டம் கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம் ஆண் : நூறுகோடி மனிதரு யாரு யாரோ தலைவரு ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே ஆண் : ஓட்டு வாங்கி போற நீங்க ஊழல் ஓட டீலரே குழு : ஏய் ஏய்