← Back

Alai Alaiyaai Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Ilayaraja Claps : …………………… Female : Alai alaiyaai pala aasaigalae Adi ilamaiyilae intha ilamaiyilae Iravinil pookkal pookkalaam Vidinthathum vaadi pogalaam Female : Idaiyinil kaalam maaralaam Ilamaiyum odi pogalaam Piraviyil naanum kooda poovin jaadhithaan Female : Alai alaiyaai pala aasaigalae Adi ilamaiyilae intha ilamaiyilae Claps : …………………… Female : Sevaazhai pol irandu kaal nadakka Lallaa lallaa lallaa lallaa Semmeenai pol rendu kan sirikka Lallaa lallaa lallaa lallaa Female : Nadhipol naanum nadaithaan poda Kodi pol maelae kanithaan aada Ilagiya maalai pozhuthinilae Vaalipamae vaa naan azhaikka Female : Alai alaiyaai pala aasaigalae Adi ilamaiyilae intha ilamaiyilae Claps : …………………… Female : Aagaayam neenthugindra poonguruvi Lallaa lallaa lallaa lallaa Ammaadi naanum oru thenaruvi Lallaa lallaa lallaa lallaa Female : Siragai naanum virippaen ingae Ninaiththaal pothum parappean angae Pozhuthoru paadal padiththiruppaen Raaththiriyil vaa nee rasikka… Female : Alai alaiyaai pala aasaigalae Adi ilamaiyilae intha ilamaiyilae Iravinil pookkal pookkalaam Vidinthathum vaadi pogalaam Female : Idaiyinil kaalam maaralaam Ilamaiyum odi pogalaam Piraviyil naanum kooda poovin jaadhithaan Female : Lalalaa laa laallala laa Lalalaa laa laallala laa Laallala laa laa lala laa Laallala laa laa lala laa
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா கைதட்டல்கள் : …………………………… பெண் : அலை அலையாய் பல ஆசைகளே அடி இளமையிலே இந்த இளமையிலே இரவினில் பூக்கள் பூக்கலாம் விடிந்ததும் வாடி போகலாம் பெண் : இடையினில் காலம் மாறலாம் இளமையும் ஓடி போகலாம் பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான் பெண் : அலை அலையாய் பல ஆசைகளே அடி இளமையிலே இந்த இளமையிலே கைதட்டல்கள் : …………………………… பெண் : செவ்வாழை போல் இரண்டு கால் நடக்க லல்லா லல்லா லல்லா லல்லா செம்மீனை போல் ரெண்டு கண் சிரிக்க லல்லா லல்லா லல்லா லல்லா பெண் : நதிபோல் நானும் நடைதான் போட கொடி போல் மேலே கனிதான் ஆட இளகிய மாலை பொழுதினிலே வாலிபமே வா நான் அழைக்க……. பெண் : அலை அலையாய் பல ஆசைகளே அடி இளமையிலே இந்த இளமையிலே கைதட்டல்கள் : …………………………… பெண் : ஆகாயம் நீந்துகின்ற பூங்குருவி லல்லா லல்லா லல்லா லல்லா அம்மாடி நானும் ஒரு தேனருவி லல்லா லல்லா லல்லா லல்லா பெண் : சிறகை நானும் விரிப்பேன் இங்கே நினைத்தால் போதும் பறப்பேன் அங்கே பொழுதொரு பாடல் படித்திருப்பேன் ராத்திரியில் வா நீ ரசிக்க…….. பெண் : அலை அலையாய் பல ஆசைகளே அடி இளமையிலே இந்த இளமையிலே இரவினில் பூக்கள் பூக்கலாம் விடிந்ததும் வாடி போகலாம் பெண் : இடையினில் காலம் மாறலாம் இளமையும் ஓடி போகலாம் பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான் பெண் : லலலா லா லால்லல லா லலலா லா லால்லல லா லால்லல லா லா லல லா லால்லல லா லா லல லா