← Back

Pona Pogattum Song Lyrics

Singer : CB Vinith Music by : Anirudh Ravichander Male : Tharuthala kadharuna Ketkuma ketkuma Tharuthala kadharuna Ketkuma ketkuma Male : Iruttu araiyula Ada onnum maravila Naan siraga virikka thaan Konjam aasa valarthutten Velicham therinjathu Mela vaanam vidinjathu Aana parakka mudiyala Adi nagara mudiyala Male : Pacha mannu pulla rendu Moochu ninnu poyaachu inga Thangurathum thongurathum Rendum onnu aayaachi Male : Kannu rendum kalanguthaa Neeyae thodachukko ingae Appan aathaa yaarum illae Thaniyae thavichukko Male : Ponaa pogattum Pichaa usuru thaanae Thiruntha mudiyaatha Tharuthala thaan naamae Ponaa pogattum Pichaa usuru thaanae Thiruntha aasai ulla Tharuthala thaan naamae Male : Tharuthala kadharuna Ketkuma ketkuma Tharuthala kadharuna Ketkuma ketkuma
பாடகர் : சிபி வினித் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : தருதல கதிர் எல்லாம் கேட்குமா கேட்குமா தருதல கதிர் எல்லாம் கேட்குமா கேட்குமா ஆண் : இருட்டு அறையுல அட உண்மை மறவில நான் சிறக விரிக்கதான் கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன் வெளிச்சம் தெரிஞ்சது மேல வானம் விடிஞ்சது ஆன பறக்க முடியல அடி நகர முடியல ஆண் : பச்ச மண்ணு புள்ள ரெண்டு மூச்சு நின்னு போயாச்சு இங்க தங்குறதும் தூங்குறதும் ரெண்டும் ஒன்னு ஆயாச்சு ஆண் : கண்ணு ரெண்டும் கலங்குதா நீயே தொடச்சுக்கோ இங்கே அப்பன் ஆத்தா யாரும் இல்லே தனியே தவிச்சுக்கோ ஆண் : போனா போகட்டும் பிச்சை உசுருதானே திருந்த முடியாத தருதலதான் நாமே போனா போகட்டும் பிச்சை உசுருதானே திருந்த ஆசை உள்ள தருதலதான் நாமே ஆண் : தருதல கதிர் எல்லாம் கேட்குமா கேட்குமா தருதல கதிர் எல்லாம் கேட்குமா கேட்குமா