← Back

Poovo Ponno Poovizhi Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Paarvaithaano pournami vaanam Paadum medaiyo Paruva sugam ezhutha varum Iravugale uravu tharum….. Female : Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Paarvaithaano pournami vaanam Paadum medaiyo Paruva sugam ezhutha varum Iravugale uravu tharum Male : Noolidai thannalae naadagam aada Meludai kannaadi poonthirai poda Noolidai thannalae naadagam aada Meludai kannaadi poonthirai poda Female : Mugam mudhal kaal varai Aa….aa….aa….aa….aa….aa…aa… Mugam mudhal kaal varai idhazh mazhai thoovuthae Male : Padhamaai idhamaai pudhu sugam theduthu Female : Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Paarvaithaano pournami vaanam Paadum medaiyo Paruva sugam ezhutha varum Iravugale uravu tharum Female : Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Female : Aasaiyil thallaadum kaaviri aaro Vaasalil vanthaadum kadhalin thoodhoo Aasaiyil thallaadum kaaviri aaro Vaasalil vanthaadum kadhalin thoodhoo Male : Iru vizhi mooduthae Aa….aa….aa….aa….aa….aa…aa… Iru vizh mooduthae inimaiyum kooduthae Female : Thirunaal iravae uravinai theduthae Male : Poovo ponno poovizhi maano Kadhal dheepamo Female : Paarvaithaano pournami vaanam Paadum medaiyo Male : Paruva sugam ezhutha varum Female : Iravugale uravu tharum Both : Poovo ponno poovizhi maano Kadhal dheepamo
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பார்வைதானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ பருவ சுகம் எழுத வரும் இரவுகளே உறவு தரும்…….. பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பார்வைதானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ பருவ சுகம் எழுத வரும் இரவுகளே உறவு தரும்…….. ஆண் : நூலிடை தன்னாலே நாடகம் ஆட மேலுடை கண்ணாடி பூந்திரை போட நூலிடை தன்னாலே நாடகம் ஆட மேலுடை கண்ணாடி பூந்திரை போட பெண் : முகம் முதல் கால் வரை ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…. முகம் முதல் கால் வரை இதழ் மழை தூவுதே ஆண் : பதமாய் இதமாய் புது சுகம் தேடுது பெண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பார்வைதானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ பருவ சுகம் எழுத வரும் இரவுகளே உறவு தரும்…….. ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பெண் : ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ வாசலில் வந்தாடும் காதலின் தூதோ ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ வாசலில் வந்தாடும் காதலின் தூதோ ஆண் : இரு விழி மூடுதே…… ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…. இரு விழி மூடுதே இனிமையும் கூடுதே பெண் : திருநாள் இரவே உறவினை தேடுதே……. ஆண் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ பெண் : பார்வைதானோ பௌர்ணமி வானம் பாடும் மேடையோ ஆண் : பருவ சுகம் எழுத வரும் பெண் : இரவுகளே உறவு தரும்…….. இருவர் : பூவோ பொன்னோ பூவிழி மானோ காதல் தீபமோ