← Back

Kadhal Oru Aagayam Song Lyrics

Singers : Teejay and Al-Rufian Music by : Hiphop Tamizha Male : Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi Male : Kadalukkullae meen azhudhaal Meen kanneer veliyae theriyadhae Unai mella nee unarndhaal Un kaadhal endrum piriyathae Male : Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi Male : Idhayam ketkum kaadhalukku Verethaiyum kettida theriyadhu Anbai ketkum kaadhalukku Santhegam thaangida mudiyadhu Male : Medum pallam illaamal Oru paadhai ingu kidaiyadhu Pirivum thuyaram illaamal Oru kaadhalin aalam puriyadhae Male : Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi Male : Kadalukkullae meen azhudhaal Meen kanneer veliyae theriyadhae Unai mella nee unarndhaal Un kaadhal endrum piriyathae Male : Kaadhal oru aagayam Athu endrum veezhvadhu illaiyadi Kanneer oru venmegam Veezhaamal irupadhum illaiyadi Male : Illaiyadi… Illaiyadi… Illaiyadi… Illaiyadi… Illaiyadi…ohooo…oooo ooo
பாடகர்கள் : டீஜே, அல் ரூபின் இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி ஆண் : கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே உன்னை மெல்ல நீ உணர்ந்தால் உன் காதல் என்றும் பிரியாதே ஆண் : காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி ஆண் : இதயம் கேட்கும் காதலுக்கு வேறெதையும் கேட்டிட தெரியாது அன்பை கேட்கும் காதலுக்கு சந்தேகம் தாங்கிட முடியாது ஆண் : மேடும் பள்ளம் இல்லாமல் ஒரு பாதை இங்கு கிடையாது பிரிவும் துயரம் இல்லாமல் ஒரு காதலின் ஆழம் புரியாதே ஆண் : காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி ஆண் : கடலுக்குள்ளே மீன் அழுதால் மீன் கண்ணீர் வெளியே தெரியாதே உன்னை மெல்ல நீ உணர்ந்தால் உன் காதல் என்றும் பிரியாதே ஆண் : காதல் ஒரு ஆகாயம் அது என்றும் வீழ்வது இல்லையடி கண்ணீர் ஒரு வெண்மேகம் வீழாமல் இருப்பதும் இல்லையடி ஆண் : இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி இல்லையடி ஓஹோ ஓஓ ஓஓ