← Back

Anathai Endru Song Lyrics

Singers : Bhavatharani and Chorus Music by : Ilayaraja Female : Anaadhai endru emmai aakkidaadhae Kaakka vendum iraivaa Aiyaa ungal kaadhil engal paadal osai Ketka vendum iraivaa Chorus : Anaadhai endru emmai aakkidaadhae Kaakka vendum iraivaa Aiyaa ungal kaadhil engal paadal osai Ketka vendum iraivaa Chorus : Anaadhai endru emmai aakkidaadhae Kaakka vendum iraivaa Aiyaa ungal kaadhil engal paadal osai Ketka vendum iraivaa Chorus : Engal kaaval dheivam mella Vizhi malara vendumae Iru kaalgal meendum ezhundhu Nadai payila vendumae Chorus : Engal koyil dheepam ingae Oli veesa vendumae Ungal karunai endru naangal Adhai paesa vendumae Chorus : Pollaadha theemai yaavum Illaamal mannil veezha Ellaarkkum endha naalum Ponnaana nanmai soozha Nooru aandugal engal mannan Vaazha vendumae sethupathi… Chorus : Engal thalaivar sethupathi Endrum namadhu needhipathi Ezhundhu vaa pudhu vidha polivudan Edhirigal podipadum valivudan Avar nadaiyilae dhisaigalum adhirndhidum Dharumam pizhaithathu thirumba ezhundhadhu Thalaiyum nimirndhadhu thunivudan nadandhadhu Chorus : Engal thalaivar sethupathi Endrum namadhu needhipathi Engal thalaivar sethupathi Endrum namadhu needhipathi Chorus : Aa… aa… aaaa…aa… Rattha rattha raa thararaa rararaa Rattha rattha raa thararaa rararaa Aaa…aaa…aaa…aaa….aaa…. Aaa…aaa…aaa…aaa….aaa…. Aaa…aaa…aaa…aaa….aaa….aaa… Aaa…aaa…aaa…aaa….aaa….aaa…
பாடகி : பவதாரணி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அனாதை என்று எம்மை ஆக்கிடாதே காக்க வேண்டும் இறைவா அய்யா உன் காதில் எங்கள் பாடல் ஓசை கேட்க வேண்டும் இறைவா… குழு : {அனாதை என்று எம்மை ஆக்கிடாதே காக்க வேண்டும் இறைவா அய்யா உன் காதில் எங்கள் பாடல் ஓசை கேட்க வேண்டும் இறைவா…} (2) குழு : எங்கள் காவல் தெய்வம் மெல்ல விழி மலர வேண்டுமே இரு கால்கள் மீண்டும் எழுந்து நடை பயில வேண்டுமே குழு : எங்கள் கோயில் தீபம் இங்கே ஒளி வீச வேண்டுமே உங்கள் கருணை என்று நாங்கள் அதை பேச வேண்டுமே குழு : பொல்லாத தீமை யாவும் இல்லாமல் மண்ணில் வீழ எல்லார்க்கும் எந்த நாளும் பொன்னான நன்மை சூழ குழு : நூறு ஆண்டு எங்கள் மன்னன் வாழ வேண்டுமே சேதுபதி…….. குழு : எங்கள் தலைவன் சேதுபதி என்றும் நமது நீதிபதி எழுந்து வா புது வித பொலிவுடன் எதிரிகள் பொடிபடும் வலிவுடன் குழு : அவர் நடையிலே திசைகளும் அதிர்ந்திடும் எதிர் வரும் தடைகளும் உடைபடும் தருமம் பிழைத்தது திரும்ப எழுந்தது தலையும் நிமிர்ந்தது துணிவுடன் நடந்தது குழு : எங்கள் தலைவர் சேதுபதி என்றும் நமது நீதிபதி எங்கள் தலைவர் சேதுபதி என்றும் நமது நீதிபதி ஆ… ஆஆ… ஆஆ… ஆ… ஆஆ… ஆஆ… ஆ… ஆஆ… ஆஆ…