← Back

Pooparikka Neeyum Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Devi Sri Prasad Male : Poo parikka neeyum pogaadhae Unna paathaalae Pookkalukkul kaththi sandaiyadi Chorus : Thandhaanae thandhaanae Male : Pottu veikka neeyum pogaadhae Unna paathaalae Kannaadi kaigal neetumadi Chorus : Thandhaanae thandhaanae Male : Koyilukku neeyum pogaadhae Goupurangal saanji paakumadi Chorus : Paakumadi Male : Kaatukkullae neeyum pogaadhae Kottugira thaenee koottam Thaenedukka udhatai suthumadi Male : Ohooo…hoooo…… Male : Poo parikka neeyum pogaadhae Unna paathaalae Pookkalukkul kaththi sandaiyadi…hoo Chorus : Hei sa hus sa hei sa hus sa hei sa hus sa hei sa hus sa hei sa hus sa hei sa hus sa Chorus : Yelae lelae yelae Yelae lelae yelae Yelae lelae yelaelelae Yelay yelayalae Chorus : Hoo hehhae hoo hehhae Male : Sooraavali pola pogira Indha ilamaiya Yaaraachum thadukka mudiyumaa Male : Suthi suthi aattam podura Indha vayasidam Yaarachum nerunga mudiyumaa ….hoooo Female : Hei ga ga ga ri ga ri sa sa Sa ni ni sa Ga ga ga ri ga ri sa sa aa aa aa Chorus : {Hoiyaraa hoiyaa} (4) Male : Mmm aathukulla nee kulichaa Angae ulla meenu ellaam Meesaiya thaan suthikkittu Alaiyudhadi…. Male : Aatukutti kooda ippa Dhaadi onnu vachikittu Oru thalai kaadhaludan Thiriyudhadi ee ee ee ee Male : Kuchuppudi kadhakali ellaam Unn nadayilae Pudhu pudhu paadam padikumae Male : Rangoli kolam edhukkadi Konjam vekkappadu Kannaththil vannam pirakkumae Male : Naadu vittu naadu varum Vedanthaangal vellai puraa Yaar manadhil koodukatta Varugiradhoo Male : Kaal mulacha sooriyanaa Dhool kelappi suthuriyae Unnidathil endha nilaa oli perumo Male : Vattam idum pattaam poochiyae Unn vannamellaam Ottikkolla poovum poothirukku Male : Thittam illa dhesaiyum illaiyae Unn vaalibam parandhida Thadaiyum engirukku Male : Wooowoooo…hoooo..hoooo…
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே பூக்களுக்குள் கத்திச் சண்டையடி குழு : தந்தானே தந்தானே ஆண் : பொட்டு வைக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே கண்ணடி கைகள் நீட்டுமடி குழு : தந்தானே தந்தானே ஆண் : கோயிலுக்கு நீயும் போகாதே கோபுரங்கள் சாஞ்சி பாக்குமடி குழு : பாக்குமடி ஆண் : காட்டுக்குள்ள நீயும் போகாதே கொட்டுகிற தேனீக்கூட்டம் தேனெடுக்க உதட்டை சுத்துமடி ஆண் : ஓஹோ ஹோ ஆண் : பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே பூக்களுக்குள் கத்திச் சண்டையடி ஹோ குழு : ……………………………. ஆண் : சூறாவளி போல போகிற இந்த இளமைய யாராச்சும் தடுக்க முடியுமா ஆண் : சுத்திச் சுத்தி ஆட்டம் போடுற இந்த வயசிடம் யாராச்சும் நெருங்க முடியுமா ஹோ பெண் : ஹேய் க க க ரி க ரி ச ச ச நீ நீ ச க க க ரி க ரி ச ச ஆ ஆ ஆ குழு : { ஹொய்யாரா ஹொய்யா } (4) ஆண் : ம்ம்ம் ஆத்துக்குள்ள நீ குளிச்சா அங்க உள்ள மீனு எல்லாம் மீசையத்தான் சுத்திக்கிட்டு அலையுதடி ஆண் : ஆட்டுக்குட்டி கூட இப்ப தாடி ஒன்னு வச்சிக்கிட்டு ஒரு தலைக் காதலுடன் திரியுதடி ஆண் : குச்சுப்புடி கதகளியெல்லாம் உன் நடையிலே புதுப் புது பாடம் படிக்குமே ஆண் : ரங்கோலி கோலம் எதுக்கடி கொஞ்சம் வெக்கப்படு கன்னத்தில் வண்ணம் பிறக்குமே ஆண் : நாடு விட்டு நாடு வரும் வேடந்தாங்கல் வெள்ளைப் புறா யார் மனதில் கூடு கட்ட வருகிறதோ ஆண் : கால் முளச்ச சூரியனா தூள் கெளப்பி சுத்துறியே உன்னிடத்தில் எந்த நிலா ஒளி பெறுமோ ஆண் : வட்டமிடும் பட்டாம்பூச்சியே உன் வண்ணமெல்லாம் ஒட்டிக்கொள்ள பூவும் பூத்திருக்கு ஆண் : திட்டம் இல்ல திசையும் இல்லையே உன் வாலிபம் பறந்திடத் தடையும் எங்கிருக்கு ஆண் : ……………………..