← Back

Vazhkkaiye Porkkalam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum Porkalam maaralam Porkalthaan maarumaa Male : Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum Porkalam maaralam Porkalthaan maarumaa Male : Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum Male : Neela iravinil aadungal Nilavu vizhumvarai paadungal Koppai namakkundu Kondu vantha sarakkundu Ooththi shuruthi yaeththi Konjam soodam kaattungal Male : Aalai adikkadi mattrungal Aluththa idhigali maattrungal Pazhaiya uravukku janaganamana solli Aattam kaliyaattam Pudhiya sattam podungal Male : Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum Porkalam maaralam Porkalthaan maarumaa Male : Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum Male : Maanai puliyo kolluthu Meenai meenae thinnuthu Ilaiththa koottaththil valuthathu vellum Idhu naangal sollum vaadham Adhu vedhamaanathu Male : Dharmam needhi enbathu Tharnthu ponavan solvathu Thaenai eduppom thee vaiththu eduppom naangal sollumpadhai Pudhiya geedhao aanathu….ae…. Male : Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum Porkalam maaralam Porkalthaan maarumaa Male : Vaazhkkaiyae porkkalam Vaazhnthuthaan paarkanum….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா… ஆண் : வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா ஆண் : வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் ஆண் : நீல இரவினில் ஆடுங்கள் நிலவு விழும்வரை பாடுங்கள் கோப்பை நமக்குண்டு கொண்டு வந்த சரக்குண்டு ஊத்தி ஸ்ருதி ஏத்தி கொஞ்சம் சூடம் காட்டுங்கள் ஆண் : ஆளை அடிக்கடி மாற்றுங்கள் அலுத்த விதிகளை மாற்றுங்கள் பழைய உறவுக்கு ஜனகணமன சொல்லி ஆட்டம் களியாட்டம் புதிய சட்டம் போடுங்கள் ஆண் : வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா… ஆண் : வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்…. ஆண் : மானை புலியோ கொல்லுது மீனை மீனே தின்னுது இளைத்த கூட்டத்தில் வலுத்தது வெல்லும் இது நாங்கள் சொல்லும் வாதம் அது வேதமானது ஆண் : தர்மம் நீதி என்பது தளர்ந்து போனவன் சொல்வது தேனை எடுப்போம் தீ வைத்து எடுப்போம் நாங்கள் செல்லும் பாதை புதிய கீதை ஆனது…..ஏ….. ஆண் : வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா… ஆண் : வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்….ம்ம்…. ஆண் : ………………………….