← Back

Or Naal Pazhakkamalla Song Lyrics

Singers : Vani Jayaram and K. J. Jesudass Music by : Gangai Amaran Chorus : ……………. Male : Or naal pazhakkamalla Female : Naan nee iruvaralla Male : Kadhal pooththathu kaniyaai kaninthathu Female : Kaalam vaazhththuthu kai mael vizhunthathu Male : Vaa Female : Vaa Both : Vaa vaa vaa vaa vaa Male : Or naal pazhakkamalla Female : Naan nee iruvaralla Male : Kodaali mudichchu pottu Kondaiththaan madichchu pottu Vaadaatha malliyappoovu sirikkiraa Kannula vannaaththi poochchiyaattam parakkuraa Chorus : ……………… Male : Yaerotta manjakkaani undu Female : Neer paaichcha aazha keni undu Male : Vaa pulla vayasu pulla aasa vidumo Female : Yae machchaan ilaiya machchaan yaekkam varumo Male : Poovaada…….paavaada Poovaada paavaada kaatril veesa Female : Or naal pazhakkamalla Male : Naan nee iruvaralla Male : Thai maasam maala poda poraen Female : Nee pottaa naanum kooda vaaraen Male : Paal vachchu pazhmum vachchu paaithaan idanum Female : Haan naan vanthu nikkum pothu needhaan thodanum Male : Aanantham….aarambam….aanantham aarambam aagum neram Female : Or naal pazhakkamalla Male : Naan nee iruvaralla Female : Kadhal pooththathu kaniyaai kaninthathu Male : Kaalam vaazhththuthu kai mael vizhunthathu Female : Vaa Male : Vaa Both : Vaa vaa vaa vaa vaa Female : Or naal pazhakkamalla Male : Naan nee iruvaralla…..
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : …………………………. ஆண் : ஓர் நாள் பழக்கமல்ல…. பெண் : நான் நீ இருவரல்ல ஆண் : காதல் பூத்தது கனியாய் கனிந்தது பெண் : காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது ஆண் : வா பெண் : வா இருவர் : வா வா வா வா வா…. ஆண் : ஓர் நாள் பழக்கமல்ல…. பெண் : நான் நீ இருவரல்ல ஆண் : கோடாலி முடிச்சு போட்டு கொண்டைத்தான் மடிச்சு போட்டு வாடாத மல்லியப்பூவு சிரிக்கிறா கண்ணுல வண்ணாத்தி பூச்சியாட்டம் பறக்குறா குழு : ……………………… ஆண் : ஏரோட்ட மஞ்சக்காணி உண்டு பெண் : நீர் பாய்ச்ச ஆழக் கேணி உண்டு ஆண் : வா புள்ள வயசுப் புள்ள ஆச விடுமோ பெண் : ஏ மச்சான் இளைய மச்சான் ஏக்கம் வருமோ ஆண் : பூவாட….பாவாட….. பூவாட பாவாட காற்றில் வீச பெண் : ஓர் நாள் பழக்கமல்ல…. ஆண் : நான் நீ இருவரல்ல ஆண் : தை மாசம் மால போடப் போறேன் பெண் : நீ போட்டா நானும் கூட வாரேன் ஆண் : பால் வச்சு பழமும் வச்சு பாய்தான் இடணும் பெண் : ஹான் நான் வந்து நிக்கும் போது நீதான் தொடணும் ஆண் : ஆனந்தம்…ஆரம்பம்….ஆனந்தம் ஆரம்பம் ஆகும் நேரம் பெண் : ஓர் நாள் பழக்கமல்ல…. ஆண் : நான் நீ இருவரல்ல பெண் : காதல் பூத்தது கனியாய் கனிந்தது ஆண் : காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது பெண் : வா ஆண் : வா இருவர் : வா வா வா வா வா…. பெண் : ஓர் நாள் பழக்கமல்ல…. ஆண் : நான் நீ இருவரல்ல…….