← Back

Happy Jolly Good Day Song Lyrics

Happy Jolly Good Day Song Lyrics is a track from Ivan Avanethan Tamil Film – 1960, Starring Udhayakumar, Ambika and Others. This song was sung by S. Janaki and the music was composed by M. Ranga Rao. Lyrics works are penned by M. S. Subramaniam. Singer : S. Janaki Music Director : M. Ranga Rao Lyricist : M. S. Subramaniam Female : ……………. Female : Happy jolly good day Suba vaazhvu pongum naalae My darling kannaalan En vaazhvil koodum naalae Female : Happy jolly good day Suba vaazhvu pongum naalae Female : Aasai kanavum ninaivaai Nijamaagidumae miga inithaai Puvi meethil paavai seitha Maha bakkiyamae enthan bakkiyamae Female : Aasai kanavum ninaivaai Nijamaagidumae miga inithaai Puvi meethil paavai seitha Maha bakkiyamae enthan bakkiyamae Female : Mana magizhvaalae avar uaravaalae Ini endrum inbam kaanbaen Female : Happy jolly good day Suba vaazhvu pongum naalae My darling kannaalan En vaazhvil koodum naalae Female : Aththai magal mel urimai Maman maganai manam sei endraalae Avan country fruit aanaalum Mananthidavo naan mananthidavo Female : Aththai magal mel urimai Maman maganai manam sei endraalae Avan country fruit aanaalum Mananthidavo naan mananthidavo Female : Pen urimaiyinaal en manampol Naan navayuvanai naan adainthaen Female : Happy jolly good day Suba vaazhvu pongum naalae My darling kannaalan En vaazhvil koodum naalae Female : London returned doctor En vaazhvin hero actor Manamaalai sootti Ennai mananthiduvaar Mogan mananthiduvaar Female : En jeevthamae miga ananthamae Kalyaanam vaibavamithae… Female : {Happy jolly good day Suba vaazhvu pongum naalae My darling kannaalan En vaazhvil koodum naalae} (2)
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம் பெண் : ………………………… பெண் : ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே மை டார்லிங் கண்ணாளன் என் வாழ்வில் கூடும் நாளே…. பெண் : ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே பெண் : ஆசை கனவும் நினைவாய் நிஜமாகிடுமே மிக இனிதாய் புவி மீதில் பாவை செய்த மகா பாக்கியமே எந்தன் பாக்கியமே பெண் : ஆசை கனவும் நினைவாய் நிஜமாகிடுமே மிக இனிதாய் புவி மீதில் பாவை செய்த மகா பாக்கியமே எந்தன் பாக்கியமே பெண் : மன மகிழ்வாலே அவர் உறவாலே இனி என்றும் இன்பம் காண்பேன் பெண் : ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே மை டார்லிங் கண்ணாளன் என் வாழ்வில் கூடும் நாளே…. பெண் : அத்தை மகள் மேல் உரிமை மாமன் மகனை மணம் செய் என்றாலே அவன் கண்ட்ரி புரூட் ஆனாலும் மணந்திடவோ நான் மணந்திடவோ பெண் : அத்தை மகள் மேல் உரிமை மாமன் மகனை மணம் செய் என்றாலே அவன் கண்ட்ரி புரூட் ஆனாலும் மணந்திடவோ நான் மணந்திடவோ பெண் : பெண் உரிமையினால் என் மனம்போல் நான் நவயுவனை நான் அடைந்தேன் பெண் : ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே மை டார்லிங் கண்ணாளன் என் வாழ்வில் கூடும் நாளே…. பெண் : லண்டன் ரிட்டர்ன்ட் டாக்டர் என் வாழ்வின் ஹீரோ ஆக்டர் மணமாலை சூட்டி என்னை மணந்திடுவார் மோகன் மணந்திடுவார் பெண் : லண்டன் ரிட்டர்ன்ட் டாக்டர் என் வாழ்வின் ஹீரோ ஆக்டர் மணமாலை சூட்டி என்னை மணந்திடுவார் மோகன் மணந்திடுவார் பெண் : என் ஜீவிதமே மிக ஆனந்தமே கல்யாண வைபவமிதே….. பெண் : {ஹேப்பி ஜாலி குட் டே சுப வாழ்வு பொங்கும் நாளே மை டார்லிங் கண்ணாளன் என் வாழ்வில் கூடும் நாளே….} – (2)