← Back

Yaei Kuruvi Song Lyrics

Singers : Mano and Chorus Music by : Deva Chorus : Raaraara raaraa….oo…..oo….. Raaraara raaraa….oo…..oo….. Male : Yaei kuruvi yaei kuruvi Paranthathu pothaathaa Chorus : Rooroo rooroo rooroo roorooru Male : Un siragai naan aniya Thanthaal aagaathaa Chorus : Rooroo rooroo rooroo roorooru Male : Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae Chorus : Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae Male : Poovukkul bhoomiyinai pootti vaippom Antha vaanaththai veru idam maatri vaippom Male : Vinnmeengal naam eduththu thudaiththu vaippom Ada vinnveliyil vidiyum varai kudiyiruppom Male : Innum innum sila maattaram seivom Ada anbe ellaam naam kaadhal seivom Male : Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae….ae…. Male : Raaraara raaraa…..raaraara raaraa…..rae….aahaa Male : Yaei kuruvi yaei kuruvi Paranthathu pothaathaa Un siragai naan aniya Thanthaal aagaathaa Chorus : ………………… Male : Ai naa podhu sapaiyil nettraikku Nee ennodu saerththidavey theermaanam Paraalum mael sabaiyil vaazhkkaikku Nee oru vote-tu pottathanaal vegumaanam Male : Un mounam pesa naan mozhiyai aavaen Un vaasam kondae naan suvaasam seivaen Male : Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae….ae…. Laala laala laa laala laal laa lae aaha…. Male : Yaei kuruvi yaei kuruvi Paranthathu pothaathaa Chorus : Rooroo rooroo rooroo roorooru Male : Un siragai naan aniya Thanthaal aagaathaa Chorus : Rooroo rooroo rooroo roorooru Male : Noottraandai kollai adippomae naamae Ulagaththai kaiyil pidippomae naamae Chorus : Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae Thaaraaraara raa thaaraaraara raa…..yae….yaehae
பாடகர்கள் : மனோ மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவா குழு : ராரார ராரா………ஊ….ஊ….. ராரார ராரா………ஊ….ஊ….. ஆண் : ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு….. ஆண் : உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு….. ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே குழு : தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே ஆண் : பூவுக்குள் பூமியினை பூட்டி வைப்போம் அந்த வானத்தை வேறு இடம் மாற்றி வைப்போம் ஆண் : விண்மீன்கள் நாம் எடுத்து துடைத்து வைப்போம் அட விண்வெளியில் விடியும் வரை குடியிருப்போம் ஆண் : இன்னும் இன்னும் சில மாற்றம் செய்வோம் அட அன்பே எல்லாம் நாம் காதல் செய்வோம் ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே…ஏ…. ஆண் : ராரார ராரா………ராரார ராரா………ரே…ஆஹா ஆண் : ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா குழு : …………………………. ஆண் : ஐ. நா வின் பொது சபையில் நேற்றைக்கு நீ என்னோடு சேர்ந்திடவே தீர்மானம் பாராளும் மேல் சபையில் வாழ்க்கைக்கு நீ ஒரு ஒட்டு போட்டதனால் வெகுமானம் ஆண் : உன் மௌனம் பேச நான் மொழியை ஆவேன் உன் வாசம் கொண்டே நான் சுவாசம் செய்வேன் ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே……ஏ…. லால லால லா லால லால் லா லே ஆ ஹா… ஆண் : ஏய் குருவி ஏய் குருவி பறந்தது போதாதா குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு….. ஆண் : உன் சிறகை நான் அணிய தந்தாள் ஆகாதா குழு : ரூரு ரூரு ரூரு ரூரு ரூரூரு….. ஆண் : நூற்றாண்டை கொள்ளை அடிப்போமே நாமே உலகத்தை கையில் பிடிப்போமே நாமே….. குழு : தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே தாராரார ரா தாராரார ரா………ஏ….ஏஹே