← Back

Malarukul Malarukul Song Lyrics

Singer : Sabitha Selvam Music by : Prasad Ganesh Female : Malarukul malarukul marainthirukkum Vaasanai kaadhal olinthirukkum Unakullum enakullum anal veesum Swasangal kaatrinil pesi kollum Idhu dhaan kaadhal idhu dhaan kaadhal Idhudhaan kaadhal Female : Toonga manamillai ninaivinil nee Toonginaal vizhikka manamillai kanavilum nee
பாடகி : சபிதா செல்வம் இசையமைப்பாளர் : பிரசாத் கணேஷ் பெண் : மலருக்குள் மலருக்குள் மறைந்திருக்கும் வாசனை காதல் ஒளிந்திருக்கும் உனக்குள்ளும் எனக்குள்ளும் அனல் வீசும் சுவாசங்கள் காற்றினில் பேசி கொள்ளும் இதுதான் காதல் இதுதான் காதல் இதுதான் காதல் பெண் : தூங்க மனமில்லை நினைவினில் நீ தூங்கினால் விழிக்க மனமில்லை கனவிலும் நீ