← Back

Ila Nenje Vaa Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Ila nenjae vaa … Nee ingae vaaa.. Male : Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam Male : Kannodu oru sandhosham Ennodu oru sangeedham…. Inneram..mmm Male : Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam Male : Pachai pull methai virikkum Angae ilam thathaigal Thathi kudhikkum Pattu poo mottu vedikkum Sendhen pera pon vandu Vattam adikkum Male : Suttrilum moongil kaadugal Thendralum thoongum veedugal Uchiyin melae paarkiren Patchigal vaazhum koodugal Male : Mannin aadai polae Vellam oduthae Angae naarai koottam Semmeen theduthae…. Inneram…mmm…… Male : Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam Male : Kannodu oru sandhosham Ennodu oru sangeedham…. Inneram..mmm Male : Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam Male : Arpudham enna uraippen Ingae vara eppavum Ennai marappen Karpanai kotti kuvippen Ingae andha kambanai Vambukkizhuppen Male : Varnithu paadum kavignan naan Vannangal theettum kalaignan naan Sindhanai theril yeriyae Sutrida yengum ilaignan naan Male : Kannil kaanum yaavum Ennai thoonduthae Endhan kaigal neendu Vinnai theenduthae….. Inneram…mmm….. Male : Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam Male : Kannodu oru sandhosham Ennodu oru sangeedham…. Inneram..mmm Male : Ila nenjae vaa Thendral therinil Engum poi varalaam Ada angae paar Manjal vaan mugil Kaiyaal naam thodalaam
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : இள நெஞ்சே வா நீ இங்கே வா ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : கண்ணோடு ஒரு சந்தோசம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்…… ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : பச்சைப் புல் மெத்தை விரிக்கும் அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும் பட்டுப் பூ மொட்டு வெடிக்கும் செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும் ஆண் : சுற்றிலும் மூங்கில் காடுகள் தென்றலும் தூங்கும் வீடுகள் உச்சியின் மேலே பார்க்கிறேன் பட்சிகள் வாழும் கூடுகள் ஆண் : மண்ணின் ஆடை போலே வெள்ளம் ஓடுதே அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே இந்நேரம்…….. ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : கண்ணோடு ஒரு சந்தோசம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்…… ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : அற்புதம் என்ன உரைப்பேன் இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன் கற்பனை கொட்டிக் குவிப்பேன் இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன் ஆண் : வர்ணித்துப் பாடும் கவிஞன் நான் வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான் சிந்தனை தேரில் ஏறியே சுற்றிட ஏங்கும் இளைஞன் நான் ஆண் : கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே இந்நேரம்……….. ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம் ஆண் : கண்ணோடு ஒரு சந்தோசம் என்னோடு ஒரு சங்கீதம் இந்நேரம்……… ஆண் : இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம் அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்