← Back

Kaninthu Varum Neram Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Haa… haa… aa… Aa… haa… haa… aa… aa… Haa… haa… Female : Kanindhu varum neram Sinandhadhu yeno Kanindhu varum neram Sinandhadhu yeno Female : Naan aadum aattangal Kaasukku thaan Nee podum nottangal OC kku thaan Irandum ondraaga seraadhu Female : Kanindhu varum neram Sinandhadhu yeno Female : Aa… aa… haa aaa aa… aa… Mogamum dhaagamum dhegamaa Yega boga raaga thaalam venumaa Mogamum dhaagamum dhegamaa Yega boga raaga thaalam venumaa Female : Iravukkor idham thaan Uavukkor padham thaan Thattidu thattu thattu Thanga thattu thaalam thattu Neeyum ingae vaa vaa Female : Kanindhu varum neram Sinandhadhu yeno Naan aadum aattangal Kaasukku thaan Nee podum nottangal OC kku thaan Irandum ondraaga seraadhu Female : Kanindhu varum neram Sinandhadhu yeno Female : Aa… aa… haa… aaa Aaa…aa….aaa….aa… aa… Aaa…aa….aaa….aa… aa… Female : Sitridai sithiram venumaa Chinna chinna maanganigal podhumaa Sitridai sithiram venumaa Chinna chinna maanganigal podhumaa Female : Kaigalil naan varavaa Kanindhadhai tharavaa Malligai mottu thottu Nalliravil naalum katru Serum neram inbam Female : Kanindhu varum neram Sinandhadhu yeno Kanindhu varum neram Sinandhadhu yeno Female : Naan aadum aattangal Kaasukku thaan Nee podum nottangal OC kku thaan Irandum ondraaga seraadhu Female : Kanindhu varum neram Sinandhadhu yeno Kanindhu varum neram Sinandhadhu yeno
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅஹா ஆஆஹா… ஆஆஆஆ ஹா… ஆஆஹா ஆஆஹா… ஆஆஆஆ ஹா… பெண் : கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ பெண் : நான் ஆடும் ஆட்டங்கள் காசுக்குத்தான் நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான் இரண்டும் ஒன்றாக சேராது…… பெண் : கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ பெண் : ஆ…..ஆ……ஆஆ……. ஆ…..ஆஅ……ஆஆ…… பெண் : மோகமும் தாகமும் வேகமா ஏகபோக ராகதாளம் வேணுமா மோகமும் தாகமும் வேகமா ஏகபோக ராகதாளம் வேணுமா பெண் : இரவுக்கோர் இதந்தான் உறவுக்கோர் பதந்தான் தட்டிடு தட்டு தட்டு தங்கத்தட்டு தாளம் தட்டு நீயும் இங்கே வா வா…….. பெண் : கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ பெண் : நான் ஆடும் ஆட்டங்கள் காசுக்குத்தான் நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான் இரண்டும் ஒன்றாக சேராது…… பெண் : கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ பெண் : ஆஆஆ…. ஆஆஆஆ…. ஆஆஆ…..ஆஆஆஆ….. ஆஆஆ….ஆஆஆஆ…. பெண் : சிட்டிடை சித்திரம் வேணுமா சின்ன சின்ன மாங்கனிகள் போதுமா பெண் : சிட்டிடை சித்திரம் வேணுமா சின்ன சின்ன மாங்கனிகள் போதுமா பெண் : கைகளில் நான் வரவா கனிந்ததை தரவா மல்லிகை மொட்டு தொட்டு நள்ளிரவில் நாளும் கற்று சேரும் நேரம் இன்பம் பெண் : கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ பெண் : நான் ஆடும் ஆட்டங்கள் காசுக்குத்தான் நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான் இரண்டும் ஒன்றாக சேராது…… பெண் : {கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ} (2)