← Back

Paalayan Kottai Song Lyrics

Singer : Vijay Antony Music by : Vijay Antony Chorus : {Vaarandi naattu vedi Viraloram thundu beedi Kutraala aruviyil ulla Korangu pola mooku muzhi} (2) Male : Hey palayamkottai padapakka Paanchalam kurichi thadathadakka Vayasu ponnunga vedavedakka Perusunga ellaam munumunukka Male : Appo appo seivom thappae Kaatuvomae konjam mabbae Elae makka elae makka Vayasirikku aadu makka Male : Appan sonna thandachoru Moodikittu pona joru Elae makka elae makka Santhoshathai thedu makka Male : Hey palayamkottai padapakka Paanchalam kurichi thadathadakka Vayasu ponnunga vedavedakka Perusunga ellaam munumunukka Male : {Ah jikki nakku jikki nakku Jikki jikki jikku nakku Jikki jikki jikk} (2) Chorus : {Ha ha …oh haa ha ..oh Heyy eyyyy} (2) Aaaa….aaa…aaa…thaana naa nana naa Laaalaa laaa lalalaaa Male : Teekadaiyil dhum adichu Pogaya vittu vittu pidippom Theatre-la visiladichu Nalla seat-ungalai kizhippom Male : Adhukulla kudhippom Ponnai daavu adippom Kotha varum pamba kooda Kaala vachu midhippom Male : Jingu jigu jiguna Jingu jigu jiguna Jing jiguna jing jiguna Male : Appo appo seivom thappae Kaatuvomae konjam mabbae Elae makka elae makka Vayasirikku aadu makka Chorus : Thana nana naa…(3) Thana naa Male : Kootam illabusulaiyum Padiyil thongi thongi kudhipom Maada veedhi pakkathila Aunty kootangala rasipom Male : Rathirila kulippom Pagalilae paduppom Ponnunga soapu poda Podavaiya thovaippom Male : Jingu jigu jiguna Jingu jigu jiguna Jing jiguna jing jiguna Male : Appo appo seivom thappae Kaatuvomae konjam mabbae Elae makka elae makka Vayasirikku aadu makka Male : Appan sonna thandachoru Moodikittu pona joru Elae makka elae makka Santhoshathai thedu makka Male : Hey palayamkottai padapakka Paanchalam kurichi thadathadakka Vayasu ponnunga vedavedakka Perusunga ellaam munumunukka Chorus : {Vaarandi naattu vedi Viraloram thundu beedi Kutraala aruviyil ulla Korangu pola mooku muzhi} (2)
பாடகர் : விஜய் ஆன்டோனி இசையமைப்பாளர் : விஜய் ஆன்டோனி குழு : {வாரண்டி நாட்டு வெடி விரலோரம் துண்டு பீடி குற்றால அருவியில் உள்ள கொரங்க போல் மூக்கு முழி} (2) ஆண் : ஹே.. பாளையம்கோட்டை படபடக்க பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க வயசு பொண்ணுங்க வெடவெடக்க பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க ஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே காட்டுவோமே கொஞ்சம் மப்பே ஏலே மக்கா ஏலே மக்கா வயசிருக்கு ஆடு மக்கா ஆண் : அப்பன் சொன்னா தண்டச்சோறு மூடிக்கிட்டு போனா ஜோரு ஏலே மக்கா ஏலே மக்கா சந்தோஷத்தை தேடு மக்கா ஆண் : பாளையம்கோட்டை படபடக்க பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க வயசு பொண்ணுங்க வெடவெடக்க பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க ஆண் : {ஆ ஜிக்கி நக்கு ஜிக்கி நக்கு ஜிக்கி ஜிக்கி ஜிக்கு நக்கு ஜிக்கி ஜிக்கி ஜிக்கு} (2) குழு : …………… ஆண் : டீக்கடையில் தம் அடிச்சு பொகைய விட்டு விட்டு பிடிப்போம் தியேட்டருல விசிலடிச்சு நல்ல சீட்டுகளை கிழிப்போம் ஆண் : ஆத்துக்குள்ள குதிப்போம் பொண்ண டாவு அடிப்போம் கொத்த வரும் பாம்ப கூட கால வச்சு மிதிப்போம் ஆண் : ஜிங்கு ஜிகு ஜிகுனா ஜிங்கு ஜிகு ஜிகுனா ஜிங் ஜிகுனா ஜிங் ஜிகுனா ஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே காட்டுவோமே கொஞ்சம் மப்பே ஏலே மக்கா ஏலே மக்கா வயசிருக்கு ஆடு மக்கா குழு : …………………… ஆண் : கூட்டம் இல்லா பஸ்லயும் படியில் தொங்கி தொங்கி குதிப்போம் மாட வீதி பக்கத்தில ஆண்ட்டி கூட்டங்களை ரசிப்போம் ஆண் : ராத்திரில குளிப்போம் பகலில படுப்போம் பொண்ணுங்க சோப்பு போட புடவைய தொவைப்போம் ஆண் : ஜிக்கு ஜிக்கு ஜிகுனா ஜிங்கு ஜிகு ஜிகுனா ஜிங்கு ஜிகு ஜிகுனா ஜிங் ஜிகுனா ஜிங் ஜிகுனா ஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே காட்டுவோமே கொஞ்சம் மப்பே ஏலே மக்கா ஏலே மக்கா வயசிருக்கு ஆடு மக்கா ஆண் : அப்பன் சொன்னா தண்டச்சோறு மூடிக்கிட்டு போனா ஜோரு ஏலே மக்கா ஏலே மக்கா சந்தோஷத்தை தேடு மக்கா ஆண் : பாளையம்கோட்டை படபடக்க பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க வயசு பொண்ணுங்க வெடவெடக்க பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க குழு : {வாரண்டி நாட்டு வெடி விரலோரம் துண்டு பீடி குற்றால அருவியில் உள்ள கொரங்க போல் மூக்கு முழி} (2)