← Back

Kadhal Vennila Song Lyrics

Singer : Hariharan Music by : S.A. Rajkumar Male : Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae Female : Aa aa aaa aaa aaa Male : Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae Male : Imaiyaaga naanum irupen Imaikaamal paarthu rasipen Pala jenmam naan edupen Unakaga kaathirupen Male : Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae Male : Vaanathu nilavaai nee irundhaal Unaku badhil naan theindhiduven Deepathai polae nee irundhaal Unaku badhil naan urugiduven Male : Poovanam polae nee irundhaal Poovuku badhil naan udhirdhiduven Sollu poonkaatrae Nee sollu poonkaatrae Male : Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae Female : Aa aaa aa aa aa Male : Oviyam pol unnai varaindhiduven Udhiram kondu niram edupen Silaiyena unnai sedhukidavae Imaigal ennum uli edupen Male : Kavidhaiyai pol unnai ezhudhidavae Uyirukul irundhu sol edupen Sollu poonkaatrae Nee sollu poonkaatrae Male : Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae Male : Imaiyaaga naanum irupen Imaikaamal paarthu rasipen Pala jenmam naan edupen Unakaga kaathirupen Male : Kaadhal vennila kaiyil serumaa Sollu poonkaatrae Nee sollu poonkaatrae
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன் ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன் தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன் ஆண் : பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்த்திடுவேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : ஓவியம் போல் உன்னை வரைந்திடுவேன் உதிரம் கொண்டு நிறம் எடுப்பேன் சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன் ஆண் : கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன் ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே